Tag Archives: தடுப்பூசி

130 கோடி மக்களுக்கு ஏன் ஒரே தடுப்பூசி கம்பெனி …?”ஃபார்முலா”-வை பகிருங்களேன்…!!!

கங்கை ஆற்றில் பிணங்கள் வீசப்படுகின்றன. பீகாரில்,கங்கையில் மிதந்து வரும் பிணங்களைப் பார்த்து, அவை உத்திரப்பிரதேசத்தில் கங்கையாற்றின் கரைகளில் உள்ளகிராமங்களிலிருந்து வீசப்படும் கொரோனா நோயாளிகளின்பிணங்களோ என்று பீகார் மக்கள் அச்சப்படுகிறார்கள்.(பீஹாரில் பிணங்களை ஆற்றில் வீசும் பழக்கம் இல்லை –பீஹாருக்கு மேலே உள்ள உ.பி.யில் மட்டுமே அந்தப்பழக்கம்உண்டு…) 130 கோடிக்கு மேல் மக்களைக் கொண்ட இந்தியாவுக்குபுனாவில் உள்ள ஒரே … Continue reading →

More Galleries | Tagged , , , | 7 பின்னூட்டங்கள்

எதிர்பாராத இடத்திலிருந்து வந்திருக்கும் செய்தி …!!!

This gallery contains 2 photos.

” நேரு, இந்திரா காந்தியின் திட்டமிடலால்தான் இந்தியாஉயிர் பிழைத்திருக்கிறது ” : பாஜக மீது சிவசேனா சாடல்! ——————— நேரு-காந்தியால்தான் இந்தியா தற்போது தப்பிப்பிழைத்திருக்கிறது எனகிறது சிவசேனா. பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கையால்சின்னஞ்சிறிய நாடுகளிடமெல்லாம் இந்தியா உதவிவாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றுகடுமையாக சிவசேனா சாடியுள்ளது. ஒரு புறம் நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கமுடியாமல்மத்திய அரசு … Continue reading →

More Galleries | Tagged , , , , | 24 பின்னூட்டங்கள்