Category Archives: அரசியல்

நடையாய் நடந்து என்ன லாபம்………….???

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 139 ஆண்டுகளாகி விட்டன.1885 டிசம்பா் மாதம் 28-ஆம் தேதி அதன் பயணம் தொடங்கியது.சம்பிரதாயத்துக்கு தில்லியில் நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.காங்கிரஸ்காரா்களின் கவனம் எல்லாம் இப்போது ‘இந்தியா’கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட நடைப்பயணமான ‘பாரத் நியாய்’ யாத்திரையைத் திட்டமிடுவதிலும்இருக்கிறது. பிரிட்டிஷ் காலனிய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆலன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தாண்டே வருக … அனைவருக்கும் நல்லவற்றை கொண்டு வருக …

This gallery contains 5 photos.

…………………………………………….. ……………………………………………. …………………………………………….. ………………………………. ………………………………………….. ………………………………. எல்லாருடைய வாழ்விலும் நம்பிக்கையையும்,மகிழ்ச்சியையும் கொண்டு வந்து நிரப்பும்….. அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரும் – என்கிற நம்பிக்கையோடு, ஆசையோடு, வேண்டுதல்களோடு – நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும்விமரிசனம் தளத்தின் சார்பில் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். -காவிரிமைந்தன் .………………………………………………………………………………………………..……….

More Galleries | Tagged , , , , ,

” நகைச்சுவை சக்கரவர்த்தி ” – வேறு யாராக இருக்க முடியும் …???

This gallery contains 2 photos.

…………………………………………. …………………………………………. …………………………………………. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்றஆசை நிறைவேறப் போவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரிய சந்தோஷம். ஆம். சித்ராலயா அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பன் பாலாஜிக்கு மானசீக நன்றி சொன்னான். ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ படப்பிடிப்புத் தளம். படம் முழுவதும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“Escape” – கார்த்தி சிதம்பரம் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………….. …………………………………………………….. .……………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அடுத்த ” ஸ்கூப் ” – எடப்பாடியார் +காங்கிரஸ் கூட்டணி…???

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. பாஜக – ஆர்.எஸ்.எஸ். மோதல் என்று நேற்று புயலைக் கிளப்பிய வேகத்திலேயே அடுத்ததாக -  எடப்பாடியாரின் அதிமுக, காங்கிரசோடு கூட்டணி சேர கடுமையாக முயற்சித்து வருவதாகவும்,  திமுக, காங்கிரஸ் கேட்கும் அளவிற்கு சீட்டுகளை கொடுக்கவில்லை என்றால் அதிமுக+ காங்கிரஸ் கூட்டணிக்கான  வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்றும் அடுத்த ஸ்கூப்பை வெளியிட்டிருக்கிறது தந்தி டிவி…. கீழே அது குறித்த காணொளி – ……………………………………… . ………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தந்தி டிவி’யில் வெளியாகி இருக்கும் பரபரப்பான கருத்து ….எவ்வளவு தூரம் உண்மை….? இந்த செய்தியின் பின்னணியில் இருப்பது யார்…???

This gallery contains 2 photos.

……………………………………………………… ……………………………………………………….. பொதுவாக பாஜக-வுக்கு ஆதரவானது என்று கருதப்படும்தந்தி தொலைக்காட்சியில் நேற்று மாலை ஒரு பரபரப்பான காணொளிவெளியாகி இருக்கிறது. அதன் தலைப்பு – ” மோடி– ஆர்.எஸ்.எஸ். மோதல்,அதிகாரத்திற்கான, சாதிகளின் மோதலா? “ இது அவர்களது முந்தைய தின மாலை ஏட்டில் வெளியான – ” ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கே சவால் விடும் மோடி-அமீத் ஷா கூட்டணி “ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

விஜய்காந்த் …..

This gallery contains 3 photos.

………………………………………………. ……………………………………………….. பொது வாழ்வில் மிகச்சிறந்த மனிதர்….திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சரி,பொதுவாக ஏழை மக்களுக்கும் சரி – நிறைய உதவிகள் செய்தவர்.விளம்பரத்திற்காக அல்லாமல், தன் மனத்திருப்திக்காகஅவற்றைச் செய்தவர்…. அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.அதற்காக தீவிரமாக தமிழகமெங்கும் பயணம் செய்தார்…மக்களைச் சந்தித்தார். உடல்நலம் சரியாக இருந்திருந்தால்,தமிழகத்தின் முக்கிய இரண்டு ஆளுமைகளும் மறைந்தபோது,மக்கள் இவரை தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்….ஆனால், காலம் வேறு மாதிரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்