Category Archives: அரசியல்

தூத்துக்குடியில் – ஆழ் கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் நேரடி காட்சி –

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………. ஆங்கிலத்தில், வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டஆழ்கடல் சாகசங்கள், அதிசயங்கள் என்று ஏகப்பட்டவீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன…. ஆனால், தமிழிலும், அதிலும் தூத்துக்குடி மீனவர்களால்அவர்கள் ஆழ்கடலில் மூழ்கி சங்கெடுக்கும் காட்சிகள்வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு, தமிழில் வர்ணனைகளுடன்வெளிவந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அது தொடரான 2 வீடியோக்களை கீழே பதிவிடுகிறேன். இதில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மீனவ நண்பர்களுக்கும்விமரிசனம் வலைத்தளத்தின் சார்பாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஸ்டாலின் : பரவாயில்லையே… என் போட்டோ போட்ட பேட்ஜை அணிஞ்சிருக்கீங்களே…?..!!!😊 -வானதி : அப்பவாவது ‘எல்லா’ மகளிருக்கும்ரூ.1,000 கிடைக்குமான்னு பாக்குறேன்…😊😊😊

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………… ஜூனியர் விகடன் இதழில், வாரந்தோறும் புகைப்படம் ஒன்றை பிரசுரித்து, வாசகர்களிடமிருந்து கமென்ட்’களை வரவேற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கமென்ட்’களுக்கு 200 ரூபாய் பரிசு கொடுக்கிறார்கள். இந்த வாரம் வெளியான புகைப்படமும், அதற்கு வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கமெண்ட்’சுகளும் நிஜமாகவே  சுவாரஸ்யமாக இருக்கின்றன – கீழே – ……………………………………………………………………….. Manicka Vasagam வானதி: செந்தில் பாலாஜியை நல்லாப் பார்த்துக்கிறீங்கபோல! மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.சுரேஷை நீங்கல்லாம் பார்த்துக்கறதைவிடவா..? ………………………………………………………………………………. Saravanan M வானதி: மக்கள் துயரத்தில் பங்கேற்பதுதான் அரசியல் பணி… வசனம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பசும்பொன் தேவர் – அதிரடி ஆக்ஷனுக்கு ஒரு உதாரணம் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………. …………………………………….. வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்றுவடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரதுபேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள்வடலூர் வருவர். வழக்கம் போல் தைப்பூசத்தன்று வடலூரில் தேவர் பேசத் தொடங்குவதற்குமுன்பு. முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார். “வடலூர் இராமலிங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஏன் இப்படி குழப்புகிறார்கள்….? இதை வைத்து நம்மால் எத்தகைய முடிவுக்கு வர முடியும் …???

This gallery contains 1 photo.

……………………………. ……………………………………………. பிபிசி-யில் வெளிவந்துள்ள ஒரு செய்திக் கட்டுரை கீழே ….. போட்டு குழப்போ குழப்பு என்று குழப்புகிறார்கள்….இவர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களையும், புள்ளி விவரங்களையும்வைத்துக் கொண்டு நம்மால் என்ன தீர்மானத்திற்கு வர முடியும்…..? சாதாரண மக்களுக்கு சற்றும் புரியாத மொழியில் பேசினால் தான்அவர்கள் பொருளாதார வல்லுநர்கள் என்று அர்த்தமா….???? பிபிசி-யின் முழு கட்டுரையையும் கீழே தந்திருக்கிறேன்.உங்களால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

நேபாளம் – சில சுவாரஸ்யமான விஷயங்கள் ….

This gallery contains 2 photos.

…………………………………………. ……………………………………….. ……………………………………….. நேபாளம் – சில சுவாரஸ்யமான விஷயங்கள் …. …………………………………… .……………………………………………………………………………………………………………..….. 

More Galleries | Tagged , , , , , , , , , ,

” அத்தான்- தயவுசெஞ்சு ஊழல் பண்ணாதீங்க …அப்புறம் என்னையும் சேர்த்து ஜெயில்ல தள்ளிடுவாங்க ….” ஓவ்வொரு மந்திரி மனைவியும் கெஞ்ச வேண்டிய நிலை….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………………… கடுங்கோபம் …. “இந்த திருடர்களைப் போய் இத்தனை நாட்களாகஆதரித்தோமே” – என்கிற எரிச்சலில், கோபத்தில் – கொட்டுகிறார்வார்த்தைகளை ஜர்னலிஸ்ட் மணி. அவசியம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி – ………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆசிரியர் சோ + ஜெயலலிதா….. இடையே இருந்த நட்பும் பாசமும்…துக்ளக் ரமேஷ் சொல்கிறார்….

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. அரசியல் காரணமாக பலமுறை மோதிக்கொண்டபோதும் கூடஇருவரிடையே மேலோங்கி நின்றது – நீண்டகால நட்புக்கும் மேலாக, ஒரு சகோதர பாசம்….!!! உடல் நலம் குன்றி சீரியசாக மருத்துவமனையில் இருந்தசோ’விடம் – கவலைப்படாதீர்கள் – “நான் போன பின் தான்நீங்கள் போவீர்கள்…” என்றார் ஜெ. அவர் சொன்னது போலவே … ஜெ.மறைந்த 2 நட்கள் கழித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,