This gallery contains 3 photos.
………………………………………………… ………………… ………………… ………………… 74 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒருஅற்புதமான திருமண விழாவைப்பற்றி விவரிக்கிறார்திரு.ஸ்ரீராம் அவர்கள். அண்மையில் நடைபெற்ற அம்பானி குடும்பத் திருமணத்திற்கும்,74 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஜெமினி வாசன் குடும்பத்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மிக நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது….. குஜராத்திக்காரர், பலரின் வயிற்றெரிச்சல்களூடே குவித்துக் கொண்டேபோன பணத்தின் ஒரு பகுதியை, தன்னையொற்றிய … Continue reading






//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…