………………………………………..

………………………………………….
இவருடைய கதையில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன…. ஆனாலும், இப்போதெல்லாம் இந்த மாதிரி ஏமாற்று வேலைகள் நிறைய நடப்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க இந்த காணொளியும் உதவும்….!!!
…………………………………………..
…………………………………………………………………………………………………………………………………..



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…