Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

பாற்கடல் – லா.ச. ரா.….( 70 வருடங்களுக்கு முன், ஜெகதா – இன்னமும் சாந்தி நிகழாத – ஒரு பிராமண குடும்பத்து, – 5-வது மருமகள், வெளியூர் போயிருக்கும் தன் புருஷனுக்கு, தன் மனதில் இருக்கும் அத்தனையையும் கொட்டி, எழுதிய ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ….!!! )

This gallery contains 1 photo.

…….. ….. ( கொஞ்சம் நீளம் … ஆனால் – பொறுமையாக படித்தால் – பொக்கிஷம்….) நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே LAASARAA இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க,செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

– “இன்விடேஷன்” நீ’ள, அகலம் ….

This gallery contains 1 photo.

……. … மாதக் கடைசியில் சென்னை – நந்தம்பாக்கம் வர்த்தக மையம்அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. திரு.ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிடுகிறார்…கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு–காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது… பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் அனைவரும்அழைக்கப்பட்டிருக்கிறார்கள்… அதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

மறுஜென்மத்துக்கான ஆதாரங்கள் ….!!!

This gallery contains 1 photo.

…… …. அண்மையில், தெலுங்கில் மறுஜென்மம் பற்றி ‘நானி”“ஷியாம் சிங்கா ராய் ” என்று ஒரு படம் எடுத்திருந்தார்…பின்னர் பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது –படம் பெரிய ‘ஹிட்’… அதைத்தொடர்ந்து – இந்த மாதிரி வேறு ஏதேனும்ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்குமா என்று தேடினேன்… கிடைத்தது – சுவாரஸ்யம் – கீழே பகிர்ந்து கொள்கிறேன்… ………………………………………………………………………………………………………………………………………………….. அதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , ,

இது போன்ற வெறி’யர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் ….

This gallery contains 1 photo.

….. ………………. இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம்பிராம்மணர்களின் பூணூல் அறுக்கும் இயக்கத்தைதுவங்குவோம் என்று அறிவித்திருக்கிறார்….. மத வெறியைத் தூண்டி விடுபவர்கள்,வெவ்வெறு மதங்களுக்கிடையே கலவரங்களைஉருவாக்கும் விதத்தில், பேசுபவர்கள், செயல்படுபவர்கள் –ஆகியோரை – அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்,தயவு தாட்சண்யமின்றி கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்…. தொடர்ந்து இதே செயலில்ஈடுபடுபவர்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

ராஜா’வின் BGM –

This gallery contains 1 photo.

…… ……. …… நேற்று எதேச்சையாக, ஒரு ட்விட்டர் பக்கத்தில்,இளையராஜா சாரின் – ஜானி’படBack Ground Music பார்க்க நேரிட்டது…. நீண்ட நேரம் அதை தாண்டிச்செல்ல முடியாமல்,மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்… பிறகு இன்னும் ஒன்றிரண்டு சாம்பிள்களையும்சேர்த்து ஒரு பதிவாக போடலாமே என்று தோன்றியது. கீழே – ஜானி –புன்னகை மன்னன் – மற்றும்How to … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

கலைஞர் குடும்பத்து பழைய புகைப்படங்கள் …

…… இளம் வயது கலைஞர் கருணாநிதி – இந்த புகைப்படம் 1944-ல் கருணாநிதிக்கும்,அவரது முதல் மனைவி பத்மாவுக்கும்நடந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்டஅபூர்வமான பழைய புகைப்படம்….…. 20 வயதில் கருணாநிதி – …. இது – கருணாநிதி அவர்களின் வாரிசுகள் –எது – யார் என்பதை, அவர்களின் இப்போதைய தோற்றத்துடன் ஒப்பிட்டு உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா…முயற்சி செய்து பாருங்கள்…!!! … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

அப்படி என்ன சொன்னார்… சிங்கப்பூர் பிரதமர் … ? சொன்னது தப்பா என்ன ….?

This gallery contains 1 photo.

……. ….. சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவில் ஜனநாயகம் பற்றி பேசியதைகுறை கூறி, டெல்லி மீடியாக்களும், ஆளும் தரப்பினரும்கடுமையாகப் பேசி வருகின்றனர்…. இந்திய தரப்பிலிருந்து, அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் பிரதமர்பேசியதை குறை கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது… “India on Thursday formally protested againstSingapore Prime Minister Lee Hsien Loong’sremarks that almost half the members … Continue reading

More Galleries | Tagged , , , , | 8 பின்னூட்டங்கள்