Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

அவுரங்கசீப் செய்த தவறுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ….?அமீரின் நியாயமான கேள்வி ….

This gallery contains 1 photo.

…… …… பிரபல இயக்குநரும் , தயாரிப்பாளரும், நடிகருமான அமீர் – ‘இறைவன் மிகப் பெரியவன்’ – -என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அமீர் பேசும்போது,தன் உள்ளக்குமுறல்களை வெளிப்படையாக மனந்திறந்துவெளியிட்டார். ………….. “நான் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வந்தவன்.அந்த சமூகம் தீவிரவாத சமூகமாக வேறு மாதிரி இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது…. இதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வியக்க வைக்கும் கொரியா ….!!!

This gallery contains 1 photo.

…. இப்போதெல்லாம், உலக அளவில் தென் கொரியா நிறையபேசப்படுகிறது…. ஓரு பக்கம் பிரம்மாண்டமான எலெக்ட்ரானிக் தொழில் வளர்ச்சி….(எல்.ஜி.எலெக் ட்ரானிக்ஸ், சாம்சங், ஹூண்டாய், கியா …) மற்றொரு பக்கம் –கொரிய இளைஞர்களின் ‘கொரியன் பாப்’ (‘கே’பாப்)இசையும், நடனமும் ….உலக இளைஞர்களை கவர்ந்திழுக்கிறது.சின்னப்பசங்கள் அருமையாக பாடி, ஆடுகிறார்கள்… என்னால் ரசிக்க முடியவில்லை என்றாலும் நம்ம ஊர் இளைஞர்களுக்கு பிடித்திருக்கிறது.சாம்பிள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

மீண்டும் ஒரு கொள்ளை – 22,842 கோடி…. தெரிய வந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை …..இதில் எங்கே தாமதம் என்று கேள்வி வேறு கேட்கிறார்கள்…!!!!

This gallery contains 1 photo.

…… மும்பையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு,குஜராத்’தில் இயங்கும் ஒரு நிறுவனம் ABG ஷிப்பிங். 1985-லேயே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதுதீவிரமாக செயல்படத் துவங்கியது குஜராத்தில்சூரஜ் மற்றும் தாஹெஜ் துறைமுகங்களில் இயங்க2005-ஆம் ஆண்டு வாக்கில் கிடைத்த அனுமதிகளுக்குபிறகு தான்… இதன் வளர்ச்சிக்கு குஜராத் அரசு பெரிதும்உதவியாக இருந்தது. இதன் முக்கிய நிறுவனர்கள் – -Rishi Agarwal (Chairman)Ram Swaroop … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

“ஸ்டாலினைப் பார்த்து பிரதமர் பயப்படுகிறார்….”ஊட்டியில் ஆ.ராசா ” ஜோக்…”

….. ….. ஊட்டி பிரச்சாரக்கூட்டத்தில் – 2 G – புகழ் ஆ.ராசா – ” நீதிமன்றங்களைப் பார்த்துக் கூடபிரதமர் மோடி பயப்படுவதில்லை.ஆனால், மு.க.ஸ்டாலினையும்திமுக எம்பிகளையும் பார்த்துபிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார்.பிரதமரைக் கட்டுப்படுத்தும் தகுதிதமிழக எம்.பிக்களுக்கு உள்ளது. “ ( https://tamil.oneindia.com/news/nilgiris ) .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சந்நியாசியும் தீவிர அரசியலும் – எப்படி பொருந்தும் …..?

This gallery contains 2 photos.

… பொதுவாக சந்நியாசிகளின் குணங்களாக, இயல்புகளாக –பார்க்கப்படுபவை, எதிர்பார்க்கப்படுபவை என்னென்ன….? கர்மங்களினால் கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத்துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்து,செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். பந்த பாசங்களினின்று விடுபட்டுதன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல், நிலையாக ஒரே இடத்தில் தொடர்ந்துவசிக்காமல், இடம் விட்டு இடம் நகர்ந்து சென்று,உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘ நீட்’- டுக்கு இப்படி ஒரு சுலபமான தீர்வு இருப்பதை ஏன் எல்லாரும் மறைக்கிறார்கள் அல்லது மறக்கிறார்கள்…???

This gallery contains 1 photo.

… தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும்இரண்டாகப் பிரிந்திருக்கிறார்கள்…. ஒன்று – நீட்டிற்கு எதிர்ப்புஅல்லது – நீட்டுக்கு ஆதரவு என்கிற எதாவது ஒரு நிலையிலேயே உறுதியாக நிற்கிறார்கள்… தாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு மாறாக அல்லதுமாற்றாக வேறு எதையும் யோசிக்கவோ, பேசவோமறுக்கிறார்கள்… நீட்டிற்கு ஆதரவாக பேசும் கட்சிகள் தனியார் மருத்துவகல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை காரணமாககாட்டுகிறார்கள்… ஆனால்,நீட் தேர்வுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 17 பின்னூட்டங்கள்

ஜீனியஸ் – எஸ்.பாலசந்தர் – ஆனால், அவருக்கும் முந்தியே ……!!!!

This gallery contains 3 photos.

….. “பொம்மை” தமிழ்த் திரைப்படம் 22, ஏப்ரல் 1964-ல்வெளிவந்தது. இதைத்தயாரித்து இயக்கியவர், (அப்போதைய)புதுமை விரும்பியான இயக்குநர் எஸ்.பாலசந்தர்….( இவர் கே.பாலசந்தருக்கும் பல ஆண்டுகள் முந்தியவர்…) பல கலைகளில் தேர்ந்தவர்…… நடிகர், பின்னணிப் பாடகர்,கதை வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்… கர்நாடக இசையில் நல்ல புலமைஉடையவர் – வீணை வித்வான்…!!! ( நான் இவரைநேரில் பார்த்து பேசும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்