This gallery contains 3 photos.
…………………………………………. திமுகவினர் ஈ.வே.ரா.பெரியாரை பெரிதும்கொண்டாடி வரும் இந்நாளை சேர்ந்த – இளைஞர் சமுதாயத்திற்கு, நான் கீழே தரும்அந்நாள் விவரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இந்த நிகழ்வுகள், அதிசயமாகவும்,நம்பத்தகாததாகவும் கூட இருக்கலாம்.,,, …………………………………………………………………………………………………………………………………….. ” முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா..” பெரியாருக்கும், மணியம்மைக்கும் நிகழ்ந்த திருமணம் – இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில்பேசினார் … Continue reading









கையில் கருப்புப் பணம் அளவுக்கு மீறி புழங்கினால் வேறு எந்த வழியில் செலவு செய்வது என்று யோசனைக்கா பஞ்சம்? தமிழ் தமிழ் என்று பேசிய தெலுங்கு (பெண்)…