ரூபாய் 4,730 கோடி -மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன …!!!

……………………………………………

……………………………………………

மணல்குவாரி விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தீவிர விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்களை உடைக்கிறது இந்த பிரத்யேக விவாதம்…!!!

2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை (ED), தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)-க்கு மணல்குவாரி முறைகேடுகள் குறித்து அனுப்பிய விரிவான கடிதத்தில் என்ன இருந்தது…???

பல மாதங்களாக அந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு ஏன் தயங்கியது…???

வெளிவரும் விவரங்கள் –

(Timestamps): 00:00 – முன்னுரை: மணல்குவாரி வழக்கும் DVAC விசாரணையும்

01:30 – ED to DGP: ஜூன் 2024 கடிதத்தில் இருந்த வெடிகுண்டு தகவல்கள்!

04:15 – புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் அரசு – பின்னணி என்ன?

07:45 – சிக்கிய ஒப்பந்ததாரர்கள்: ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம் நெட்வொர்க்

11:20 – நீர்வளத்துறை பொறியாளர்கள் & அதிகாரிகளின் முறைகேடுகள்

15:10 – பின்னணியில் இயங்கிய முன்னாள் அமைச்சர்கள் யார்?

18:30 – இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

……………………………………………….

…………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ரூபாய் 4,730 கோடி -மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன …!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும்.

    ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும், எதையும் யாரும் செய்ய இயலவில்லை. நீதிபதி ஒருவரே பொன்முடியும் அவர் மனைவியும் ஜெயிலுக்குப் போக வேண்டாம் ஐயோ பாவம் என்று தீர்ப்பு கொடுக்கிறார். கண்ணுக்குத் தெரிந்த ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி ஹாயாக சாப்பிட்டுக்கொண்டு தெனாவெட்டாக நீதிபதிகளின் உபயத்தில் வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார்.

    இந்த லட்சணத்துல இந்த புள்ளி விவரம், ஊழல் விவரம்லாம் கேட்க படிக்க பொழுதைப் போக்க சுவாரசியமாக இருக்குமே தவிர ஒண்ணுத்துக்கும் உதவாது. யாரும் ஜெயிலுக்குப் போக மாட்டார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்