…
…

…
இந்தப் பாடல் இவ்வளவு
புகழ்பெறக்காரணமான –
இதற்கு இசையமைத்த இசையமைப்பாளர்
திரு.ஏ.ஆர்.ரெஹமான்,
அற்புதமாகப்பாடிய திருமதி ஜானகி –
ஆகியோரை அறவே மறக்கச்செய்யும்
ஒரு அற்புத நடனத்திறமை…
எந்த அளவிற்கு
முயற்சியும், பயிற்சியும்
– தேவைப்பட்டிருக்கும் இந்த சாதனைக்கு….???
இந்த பெண்மணிக்கு நமது உளமார்ந்த வாழ்த்துகள் …
( இவரது,
மற்றும் வயலின், மிருதங்கம் வாசிக்கும்
இவரது சகோதரர்களின் –
பெயர், விவரங்கள் –
– மலையாள தேசத்து நண்பர்கள் யாருக்காவது
தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…
அதையும் சொல்லி வாழ்த்தலாம்…! )
…
…
.
——————————————————————————————————



live performance-Excellent