ஒரு வித்தியாசமான புகைப்படம் …!!!


எள்ளு போட்டால், எள்ளு விழாது
என்று சொல்வார்களே –
அந்த மாதிரி ஒரு மக்கள் கூட்டம்…

பெரிது படுத்திப் பாருங்கள் –
முகபாவங்கள் – சுவாரஸ்யமாக இருக்கும்…!

Drone மூலம் எடுக்கப்பட்டிருக்க
வேண்டும்…( திருச்சூர் பூரம் விழா…. )

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஒரு வித்தியாசமான புகைப்படம் …!!!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! இரண்டு நாட்களாக அலைமோதுகிற கூட்டங்களை சார்ந்த இடுகைகளாகவே இருக்கிறது ..! எம்.ஜி.ஆர் . 1977 ல் பதவியேற்ற போது அண்ணா சாலையில் திரண்ட கூட்டத்தின் புகைப்படம் போடுங்களேன் …!!

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இதையும் இதுபோன்று ஹெச்.டியில் எடுக்கப்பட்ட கூட்டங்கள் படங்களும் வாட்சப்பில் பார்த்தேன்.

    இந்த செல்ஃபோன் வந்த பிறகு எங்கு பார்த்தாலும் செல்ஃபோனை வைத்து படம் எடுக்கிறவர்கள் நீக்கமற நிறைந்துவிட்டனர். இந்தக் கூட்டத்திலும் (ரொம்ப டேஞ்சரான கூட்டம். கொஞ்சம் தள்ளு முள்ளு நடந்தாலும் நிறையபேருக்கு ஆபத்து) 3 பேருக்கு ஒருவராவது செல்ஃபோனில் படமெடுத்துக்கொண்டு இருக்கிறார்.

  3. DeathBirthRaceR's avatar DeathBirthRaceR சொல்கிறார்:

    காவிரிமைந்தனுக்கும் விமரிசன ரசிகருக்கும் நிச்சயம் சிவபக்தி உணர்த்திடும் தத்வமஸி அற்புத கலி விதி நேர ஒற்றுமை வீரிய தேச(க) நிர்பய(ந்தவ) நலம் விடையே 🙏 ௐ நமசிவாய வாழ்க

  4. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    great

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.