வித்தியாசமான லண்டன் பதவியேற்பு ….!!!







….

ஏதோ சரித்திர காலத்து
ராஜா-ராணி திரைப்படத்தை பார்ப்பது போன்ற
உணர்வு …

ஒரு முற்றிலும் வித்தியாசமான,
நாம் கண்டிருக்காத ஒரு லண்டனை
இங்கே காண முடிகிறது….

பழமையில் ஊறிய பிரிட்டன்….
இன்னமும் தொடரும் அரச பரம்பரை…

1953-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியாக
ராணி எலிஸபெத் -க்கு மகுடம் சூட்டும் விழா…

லண்டன் நகரத்தெருக்களில் குழுமியிருக்கும்
லட்சக்கணக்கான மக்கள்…

பிரிட்டனின் அந்தக்கால செய்தி நிறுவனமாகிய
British PATHE News தயாரித்து வழங்கிய
செய்தித் திரள்…( documentary – news…)
கீழே –

இரண்டு பகுதிகளாக –

….
The Coronation Of Her Majesty
Queen Elizabeth – Part 1 (1953) –

….

The Coronation Of Her Majesty
Queen Elizabeth – Part 2 (1953)-

….

.
————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to வித்தியாசமான லண்டன் பதவியேற்பு ….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இதையும் அரசகுடும்பத்தினரின் விழா காணொளியையும் பெரிய திரையில் டவர் ஆஃப் லண்டலின், நகைகளுக்காக வைக்கப்பட்டிருந்த காட்சியகத்தில் பார்த்தேன். (துரதிருஷ்டவசமாக அந்த காட்சியகத்தில் கேமரா கொண்டுசெல்லமுடியாது). அரச குடும்பத்தினர் அனைவரும் போட்டிருந்த வைர நகைகள், கண்ணைப் பறித்தன. கண்கொண்டு பார்க்கமுடியாதபடி ஒளியைப் பிரதிபலித்தன. (எத்தனை தேசங்களில் கொள்ளையடித்ததோ…). அதில் அரசி மட்டுமல்ல ஒவ்வொரு அரச குடும்பத்துப் பெண்ணும் பிரத்யேக நகைகளை அணிந்துவந்தனர்.

    இதைத்தவிர அந்தக் காட்சியகத்தில் பெரிய பெரிய தங்கப் பாத்திரங்கள், வைர நகைகளையும் பார்த்தேன். (வைன் குடிப்பதற்கான பாத்திரம் கிட்டத்தட்ட நம்ம அண்டா சைஸ், ஆனால் ரொம்ப தடிமனாக பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய சொக்கத் தங்கம்).

    நீங்க சோஷியன் என்ற ஆஸ்பெக்டில் எழுதியிருக்கீங்க. பார்த்ததும் நான் பார்த்த வைரக் குவியல்கள் நினைவுக்கு வந்துவிட்டது.

  2. Siva Ananthan's avatar Siva Ananthan சொல்கிறார்:

    அந்த விழாவின் வண்ண வடிவத்தை இங்கே காணலாம்:

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      Siva Ananthan,

      நன்றி சிவ அனந்தன். இதையும் முன்பே பார்த்தேன்.
      ஆனால், அந்தக்கால Black & White Effect
      வேண்டுமென்றுவிரும்பித்தான் இதை போட்டேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … பட்டம் சூட்டிக்கொள்வது — பதவியேற்றுக் கொள்வது எல்லாம் நிஜமான சந்தோஷம் இல்லை…! நிஜமான சந்தோஷம் பற்றி : —

    ” இந்த லோகத்தில் சந்தோஷம் எப்படியும் சாச்வதமில்லை — கல்யாணம் , பட்டாபிஷேகம் எல்லாம் தற்காலிக சந்தோஷம் தான் ..பகவானிடம் போய் சேருவதுதான் நிரந்தரமான மங்களம் . அப்படி பார்த்தால் ” ரந்தி தேவன் கதை ” க்கு தான் – நிஜமான மங்கள முடிவு ” இது ஸ்ரீ காஞ்சி பெரியவரின் பொன்மொழிகள் — !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.