…
…

…
Anotomy யையும் Dissection ஐயும்
படுசுலபமாக்கி விட்ட ஒரு டெக்னாலஜி….
1980-90 களில் என் குழந்தைகள் உயர்நிலைப்பள்ளியில்
படித்து வந்த காலத்தில் தவளையையும், எலியையும்
dissection செய்யுமாறு வற்புறுத்தப்பட்டபோது
அடைந்த துன்பங்களை / அருவருப்பை இன்றைய
மாணவர்கள் படவேண்டிய அவசியம்
இல்லாமல் செய்திருக்கிறது ஒரு டெக்னாலஜி ….!!!
Virtual Reality/Augmented Reality – இரண்டையும்
இணைத்து ஒரு immersive and interactive –
lifelike experiences -ஐ உண்டு பண்ணுகிறது
இந்த டெக்னாலஜி….
அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களின் கல்வித்தரத்தில்
அருமையான வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய இந்த
டெக்னாலஜியின் ஒரு சிறு துளியை கீழே ஒரு காணொளியாக
காணலாம்…( வீடியோ லிங்க் – நன்றி நண்பர் செல்வராஜன். )
…
…
.
——————————————————————-



இது போன்ற அறிவியலை விட — தினமும் சுடசுட நடக்கின்ற கேலிக்கூத்தான அரசியல் முக்கியமல்லவா …? டெக்னாலஜி எங்கே ஓடிவிடப் போகிறது — ஆனால் உளறுவாயன்களின் மேடை பேச்சு – மேடையை விட்டு இறங்கினால் போச்சு அல்லவா ,, அது தானே பொழுதுபோக்கு …?