வலைப்பதிவு தொகுப்புக்கள்

உடனே கொண்டு வாருங்கள் கட்கரியை …!!!

‘சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா ஆதரவு! –தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்தலைவராவாரா நிதின் கட்கரி?’ மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியைதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கைக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டில் பரவி வரும் கொரோனாவை மத்திய அரசு … Continue reading →

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

ஊழல் experts திமுக அமைச்சர்கள் -பிய்த்து உதறும் சவுக்கு சங்கர் ….

This gallery contains 1 photo.

புதிய திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளசில முன்னாள் அமைச்சர்கள் பற்றி பலகுற்றச்சாட்டுகளை இங்கே அலசுகிறார்பத்திரிக்கையாளர் சங்கர்….. …………. …………. ——————————————————————————————————– .

More Galleries | Tagged , | 2 பின்னூட்டங்கள்

துவக்கம் நன்றாகவே இருக்கிறது…..

This gallery contains 1 photo.

புதிய அரசின் துவக்கம் நன்றாக இருப்பதாகவேதோன்றுகிறது. முதல் நாள் அறிவிப்புகள் சிறப்பாக இருக்கின்றன. ஒதுக்கி, ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த சிலநல்ல -திறமை மிக்க மூத்த IAS அதிகாரிகளுக்குமீண்டும் முக்கியமான பொறுப்புகள் அளித்திருப்பதுவரவேற்கத்தக்கது…. அவர்களை எல்லாம் சுதந்திரமாகசெயல்பட அனுமதித்தாலே போதும்… நிர்வாகம் சிறக்கும்.. ஆனால் – புதிய அரசில் – பழம் தின்று கொட்டையும் போட்ட அனுபவமிக்க (!!!) … Continue reading →

More Galleries | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

அவசியம் …..

This gallery contains 1 photo.

…….. இன்று பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,சுகி சிவம் அவர்கள், அவசியமான சில செய்திகளைச்சொல்கிறார் – கேட்போமா…!!! ………… ………… .

More Galleries | Tagged , , | 5 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு – (1)(குறையொன்றுமில்லை….)

This gallery contains 2 photos.

ஒரு நண்பர் அமெரிக்காவிலிருந்து ….இன்னொருத்தர் கனடாவிலிருந்து ….இன்னொருவர் – திருச்சியிலிருந்து …. நிதிவசதிகளிலோ, சௌகரியங்களிலோஇவர்கள் யாருக்கும் குறையொன்றுமில்லை என்றாலும் கூடஇவர்கள் அனைவருக்கும் வேறு மாதிரி ஒரு குறை…..!இவர்களில் இருவருக்கு வெளிநாட்டிலேயே தொடர்ந்துவாரிசுகளுடன் இருக்க வேண்டிய நிலை…மூன்றாமவருக்கு காடாறு மாதம்… நாடாறு மாதம்… இவர்களைத் தவிர எனது வலைத்தளத்துக்கு அப்பாற்பட்டநண்பர்கள் சிலருக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் உண்டு.பிள்ளை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிவாஜி சாரூ, எம்.ஜி.ஆர்.சாரூ ……C.M.ஆகப்போகும் ஸ்டாலின் காரு….ஒரு சுவாரஸ்யமான வீடியோ….!!!

இந்த நேரத்தில் பொருத்தமான வீடியோ ஒன்று …. 2018-ல் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி,அவரது நினைவாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதில், தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவானமோகன்பாபு தமிழில் பேசிய பேச்சு, மிகவும் சுவாரஸ்யமாகஅமைந்திருந்தது. சிவாஜி சாரு, எம்.ஜி.ஆர். சாரு,கலைஞ்சர் சாரு – என்று தெலுங்குக்காரர் தமிழில்பேசிய விதம் ….!!! வாசக நண்பர்களும் ரசிக்க – … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

லஞ்சத்தை ஒழிக்க “சோ” சொன்ன சுலபமான வழி….!!!

This gallery contains 1 photo.

லஞ்சத்தை ஒழிப்பது எப்படி …? சொல்லிக் கொடுக்கிறார் “சோ” –

More Galleries | Tagged , ,