Tag Archives: அவசரம்

உடனே கொண்டு வாருங்கள் கட்கரியை …!!!

‘சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா ஆதரவு! –தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்தலைவராவாரா நிதின் கட்கரி?’ மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியைதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கைக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டில் பரவி வரும் கொரோனாவை மத்திய அரசு … Continue reading →

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்