வலைப்பதிவு தொகுப்புக்கள்

புனித ரமலான் நல்வாழ்த்துகள் …..

This gallery contains 1 photo.

எனது அன்பிற்குரிய இஸ்லாமிய நண்பர்கள்அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – என் உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். .-அன்புடன்,காவிரிமைந்தன்

More Galleries | Tagged , | 1 பின்னூட்டம்

“கருப்பை” – சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆதவனின் சிறுகதை….

( ஆதவனின் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம் (1942-1987)அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில்பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். பல வருடங்களுக்கு முன் ஆதவன் அவர்களை ஒருமுறை எதேச்சையாக பாண்டிச்சேரி India Coffee House-ல் நான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அனுபவம் இன்னமும் லேசாக நினைவில் நிற்கிறது… ) பிரசாத் நகரில் ஒரு ஃப்ளாட் காலியாக இருப்பதாக … Continue reading →

More Galleries | Tagged , ,

புனித கங்கையில் மிதக்கும் பிணங்கள் ….

This gallery contains 1 photo.

…………………… Bihar: Over 150 dead bodies reported ofCOVID fatalities dumped in Ganga – news video from Times of India – …………….. ……………..

More Galleries | Tagged , ,

130 கோடி மக்களுக்கு ஏன் ஒரே தடுப்பூசி கம்பெனி …?”ஃபார்முலா”-வை பகிருங்களேன்…!!!

கங்கை ஆற்றில் பிணங்கள் வீசப்படுகின்றன. பீகாரில்,கங்கையில் மிதந்து வரும் பிணங்களைப் பார்த்து, அவை உத்திரப்பிரதேசத்தில் கங்கையாற்றின் கரைகளில் உள்ளகிராமங்களிலிருந்து வீசப்படும் கொரோனா நோயாளிகளின்பிணங்களோ என்று பீகார் மக்கள் அச்சப்படுகிறார்கள்.(பீஹாரில் பிணங்களை ஆற்றில் வீசும் பழக்கம் இல்லை –பீஹாருக்கு மேலே உள்ள உ.பி.யில் மட்டுமே அந்தப்பழக்கம்உண்டு…) 130 கோடிக்கு மேல் மக்களைக் கொண்ட இந்தியாவுக்குபுனாவில் உள்ள ஒரே … Continue reading →

More Galleries | Tagged , , , | 7 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு – (2) – (ஒரு ராட்சசனை சந்திப்போம் வாருங்கள் ….)

This gallery contains 3 photos.

இசையில் ஒரு ராட்சசன் இவர்…47-வயதான “ராவணா ” ராட்சசன் – ராஜேஷ் வைத்யா…!!!இவரே உருவாக்கியிருக்கும் இவரது வீணையின்பெயர் என்ன தெரியுமா…? “ராவணா” ….!!! முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற இவர்,வீணை விற்பன்னர் சிட்டிபாபு அவர்களிடமும்விசேஷ பயிற்சி பெற்றவர். புகழ்பெற்ற இசைமேதை, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களின் சகோதரியின் மகன். பிரபல கடம் வித்வான் கே.எம்.வைத்யநாதன் அவர்களின் மகன்…. … Continue reading →

More Galleries | Tagged , , ,

எடப்பாடியா…. அல்லது ஓபிஎஸ்ஸா …? நல்லவரா … வல்லவரா…யார் வேண்டும்…?

This gallery contains 1 photo.

ஒரு தலைவராகப்பட்டவர் –மக்களிடம் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டுதன்னையும், தான் சார்ந்த கட்சியையும் திறம்பட கொண்டு செல்ல வேண்டுமானால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்…? நல்லவராகவா…? வல்லவராகவா…? வெறும் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது…அரசியலில் தொடர்ந்து நீடிக்க அது உதவாது… வெறும் வல்லவராக மட்டும் இருந்தால் அதுவும் மக்களுக்குநல்லதல்ல… அவருக்கு மட்டுமே உதவியாக இருக்கும். எனவே, … Continue reading →

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

எதிர்பாராத இடத்திலிருந்து வந்திருக்கும் செய்தி …!!!

This gallery contains 2 photos.

” நேரு, இந்திரா காந்தியின் திட்டமிடலால்தான் இந்தியாஉயிர் பிழைத்திருக்கிறது ” : பாஜக மீது சிவசேனா சாடல்! ——————— நேரு-காந்தியால்தான் இந்தியா தற்போது தப்பிப்பிழைத்திருக்கிறது எனகிறது சிவசேனா. பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கையால்சின்னஞ்சிறிய நாடுகளிடமெல்லாம் இந்தியா உதவிவாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றுகடுமையாக சிவசேனா சாடியுள்ளது. ஒரு புறம் நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கமுடியாமல்மத்திய அரசு … Continue reading →

More Galleries | Tagged , , , , | 24 பின்னூட்டங்கள்