வலைப்பதிவு தொகுப்புக்கள்

தங்கர் பச்சான் வீட்டுக்கு ஓடிய மின் வாரிய அதிகாரிகள்…..இது பத்திரிகையாளர்கள் கதைக்கும் பிரச்சினை மட்டுமல்ல -!!!

This gallery contains 1 photo.

கீழே இருப்பது இன்று மாலை வெளியாகியுள்ள ஒரு செய்தி – தங்கர்பச்சான் வீட்டுக்கு ஓடோடிய மின் வாரிய அதிகாரிகள்…இதற்கு காரணம் அந்த ஒற்றை கேள்வி..! : Sunday, August 8, 2021, சென்னை: மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமா எனசினிமா இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டுக்கே சென்று குறைகளைகேட்டறிந்தனர். மின்கட்டண … Continue reading →

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கலைஞர் கருணாநிதியின் அபூர்வமான பேட்டியொன்றும் – அதனையொட்டிய சில சிந்தனைகளும் ….!!!

This gallery contains 1 photo.

இந்தக் காணொலி அவரது 83-வது வயதில் –அதாவது 2007-ல் அவர் தமிழக முதல்வராகஇருந்தபோது – எடுக்கப்பட்டது என்று தெரிகிறது….. பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டியென்றால் கலைஞருக்குஎன்றும் ஆர்வம் உண்டு. முதல்வர் பதவியில் இருந்தாலும்,உடை, ஸ்டேடஸ் பற்றிய சிந்தனைகள் இன்றி – லுங்கி கட்டியநிலையிலேயே தொலைக்காட்சி பேட்டி தருவதிலிருந்தேஅதை உறுதி செய்து கொள்ளலாம். கலைஞர் மிகச்சிறந்த உழைப்பாளி என்பது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தென்றல் உறங்கியபோதும் -50 ஆண்டுகளுக்கும் மேலாக- ( 15 )

This gallery contains 1 photo.

1958-ல் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸ் படம்பெற்ற மகனை விற்ற அன்னை -விசித்திரமான பெயர்…! அப்போதெல்லாம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி, வருடத்திற்கு3-4 தமிழ்ப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வந்தது. அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவருமேமாதச்சம்பளத்திற்கு தான் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்…துவக்க கால வாழ்க்கையில் இருந்தபோது,கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதியும்கூட இதில் சேர்த்தி. நான் இந்தப் படத்தை இன்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

விவேக் என்னும் ஒரு அற்புத கலைஞர் …. தேடலில் இருப்பவர்களுக்கு – ( 6 )

This gallery contains 1 photo.

…………… டெக்னாலஜி என்னும் தொழில் நுட்ப வளர்ச்சியால்,நாம் நினைத்த நேரத்தில், நினைக்கும் மனிதர்களையோ,இடங்களையோ – நினைத்த நொடியில் பார்க்க முடிகிறது. என்ன….. அதற்கு தேவையான சாதனங்கள் நம்மிடம்இருக்க வேண்டும்… அதை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் கைவசம் இருந்தாலும் கூட,அதை நமக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்தத்தெரியவில்லை என்றால் – அந்த தொழில் நுட்ப வளர்ச்சியின்பயனை நம்மால் … Continue reading →

More Galleries | Tagged , , , | 6 பின்னூட்டங்கள்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் -50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 14 )

This gallery contains 2 photos.

கணவனின் “ஆண்மை இழத்தல்” என்பதையேபடத்தின் மையக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்டஇந்தப்படத்தின் கதாசிரியர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். “சாரதா” வெளியானது 1962-ல். முக்கிய பாத்திரங்களில்மிகச்சிறப்பாக நடித்திருந்தனர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்,விஜயகுமாரியும். பல நண்பர்களின் ஆலோசனையையும் மீறி துணிச்சலாகஇந்தப்படத்தை தயாரித்தார் திரு.ஏ.எல்.ஸ்ரீநிவாசன்.இந்தக் கதையை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான் இதை இயக்கவும் பொருத்தமானவர் என்றும்நினைத்து அவரையே இயக்குனர் ஆக்கினார். இந்தப்படத்தின் மூலம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்என்னும் அருமையான இயக்குநர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

” மந்திரிக்கு அழகு… வரும் பொருள் … எடுத்த” லா? – கிருபானந்தவாரியார் சுவாமிகள்…

This gallery contains 1 photo.

வாரியார் சுவாமிகளைப் பார்த்து, கேட்டுமிக நீண்ட நாட்களாகி விட்டன….கொஞ்சம் பார்ப்போமே – யார் யார் – எப்படி எப்படி – இருக்க வேண்டும்…? கிண்டலும், நக்கலும் வாரியாருடன் கூடப்பிறந்தவை …!!! கிருபானந்தவாரியார் சுவாமிகள்…

More Galleries | Tagged , , , , , ,

ராஜசேகரா என்மேல் மோடி செய்யலாகுமா….?50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 13 )

This gallery contains 1 photo.

இன்றைய இளைஞர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர் –இசையமைப்பாளர், தயாரிப்பாளர் திரு.ஆதி நாராயண ராவ்.30 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டவர் –(1915–1991) (புகழ்பெற்ற நடிகை திருமதி அஞ்சலி தேவியின் கணவர்..ஆனால் அஞ்சலி தேவியை மணக்கும் முன்னரேஇவர் இசையமைப்பாளராகி இருந்தார்….) இவரது பாடல்கள் அற்புதமான தனித்தன்மை பெற்றவை.மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து இவரது பாடல்கள்தனித்து விளங்கும். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி அடிப்படை ராகங்களில்,அற்புதமான ஆர்கெஸ்டிரேஷனுடன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,