Tag Archives: பழைய தமிழ்ப்பாடல்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் -50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 14 )

This gallery contains 2 photos.

கணவனின் “ஆண்மை இழத்தல்” என்பதையேபடத்தின் மையக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்டஇந்தப்படத்தின் கதாசிரியர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். “சாரதா” வெளியானது 1962-ல். முக்கிய பாத்திரங்களில்மிகச்சிறப்பாக நடித்திருந்தனர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்,விஜயகுமாரியும். பல நண்பர்களின் ஆலோசனையையும் மீறி துணிச்சலாகஇந்தப்படத்தை தயாரித்தார் திரு.ஏ.எல்.ஸ்ரீநிவாசன்.இந்தக் கதையை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான் இதை இயக்கவும் பொருத்தமானவர் என்றும்நினைத்து அவரையே இயக்குனர் ஆக்கினார். இந்தப்படத்தின் மூலம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்என்னும் அருமையான இயக்குநர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – (3)சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ….

1963 -ல் வெளியான படம் “குங்குமம்”.சிவாஜியின் சொந்தப்படம்.இயக்குநர்கள் -கிருஷ்ணன்-பஞ்சு.கே.வி.மஹாதேவன் அவர்கள் இசையமைப்பு. இதில் வரும் ஒரு நீண்ட பாடல் (5.48 நிமிடம்) …சின்னஞ்சிறு வண்ணப்பறவை…. இசையமைப்பு அருமை என்பதோடு,இந்த பாடலின் முக்கியத்துவம்சிவாஜியின் முகபாவங்கள் தான்…. நிஜமாகவே இந்தப்பாடலை ஒரு பாடகர் பாடினால் கூடஇந்த அளவு சிறப்பாக பாவங்கள் அமைய வாய்ப்பில்லை. இந்தப்பாடலை டி.எம்.எஸ். தான் பாடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,