Tag Archives: Uncategorized

எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….?

This gallery contains 1 photo.

………………………… இணையத்தில் ஒருவர் தெரிவித்திருக்கும் சிலவித்தியாசமான, விசித்திரமான விவரங்களையும்கருத்துகளையும் கீழே தந்திருக்கிறேன்…. எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….? ……………… கட்டுப்பாடுகள் எதற்கு …? டிரெட்மில்லை ( TreadMill )கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார். உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்41 வயதில் இறந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரர்மரடோனா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

என் மனதில் எம்ஜியார்…..என்கிற பிம்பம் உருவான விதம் ….!!!

This gallery contains 1 photo.

……… அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள் திலகம்என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது…எங்களுக்கு அவர் “எம்ஜியார்” மட்டும் தான்…!11-12 வயதிருக்கும் எனக்கு – முதல் தடவையாகநான் எம்ஜியார் படம் பார்த்தபோது. அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள்இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்… சிவாஜி, எம்ஜியார், ஜெமினி… இதில் வேடிக்கை என்னவென்றால்சிவாஜியை பிடித்தவர்களுக்கு எம்ஜியாரை பிடிக்காது.எம்ஜியாரை பிடித்தவர்களுக்கு சிவாஜிபெயரைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

டெல்லி சேனலில் ஹிந்தி பற்றி திருமதி கஸ்தூரி –

This gallery contains 2 photos.

…… டெல்லி சேனலில் ஹிந்தி பற்றிய விவாதத்தில்திருமதி கஸ்தூரி -பேசியதை கொஞ்சம் தாமதமாகஇப்போது தான் பார்த்தேன்… நன்றாகத்தான் பேசுகிறார்….3 நிமிட காணொளி கீழே – ……………. .……………………………………………..

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ரெயில் பயணிகளுக்கு மிகவும் உதவக்கூடியசில தகவல்கள் ….

This gallery contains 4 photos.

…………………… ரெயில் பயணத்தின்போது மிகவும் உதவும் வகையில்பல வசதிகள் அண்மைக் காலங்களில்ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்ததகவல்கள் பெரும்பான்மையான மக்களுக்குதெரியப்படுத்தப்படவே இல்லை… (அதிகம் பயணிகளுக்குதெரிந்தால் தங்களுக்கு அநாவசியமாக கூடுதலானபணிச்சுமை ஏற்படுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,பணியாளர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ..? ) எனக்கு தெரிய வந்த அத்தகைய வசதிகள் பற்றியவிவரங்களை, நமது வாசக நண்பர்களின் பார்வைக்குகொண்டு வந்திருக்கிறேன்…. கீழே – ………………………………. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

” பொன்னியின் செல்வன் ” படம் பற்றி -திரைக்கதை எழுதிய ஜெயமோகன்……

This gallery contains 7 photos.

……………………. கல்கி அவர்களின் மறக்க முடியாத காவியம்,இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கைவண்ணத்தில்திரைச்சித்திரமாக உருவாகி வருவது தெரிந்ததே…. படம் வெளியாகும் நாளை அனைவரும் ஆவலோடுஎதிர்பார்த்து வரும் வேளையில், படம் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும்நாளும் கூடி வருகிறது….. கல்கியின் கதைக்கு – திரைக்கதை வடிவம் கொடுத்து,வசனமும் எழுதியுள்ள ஜெயமோகன் அவர்கள்படம் எப்படி இருக்குமென்கிற கேள்விக்கு தந்துள்ளவிளக்கம் கீழே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி – இன்னொரு மோடிஜியாக உருவெடுக்க விரும்புகிறாரா ….?

This gallery contains 1 photo.

…… ………………………… ராகுல் காந்தி அவர்கள் பிரசாந்த் கிஷோரைநிராகரித்ததை ஒரு புதிய கோணத்தில் பார்க்கிறார்ஆசிரியர்/பத்திரிக்கையாளர் – சமஸ் அவர்கள்…. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் ராகுல் காந்தியைஇன்னொரு மோடிஜியாக உருவாக்கும் முயற்சியைநோக்கிச் சென்றன… நமது தேவை இன்னொரு மோடிஜிஅல்லவே …..!!! ஆசிரியர் சமஸ் அவர்கள் ” பிகே: மோடி மேக்கர் “என்கிற தலைப்பில் எழுதி இருக்கும் ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அஷ்டவக்கிரர் சொன்ன பதில் ……

This gallery contains 2 photos.

………………. ……………… ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோதுஅவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல்கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு “நாராயணா” என்று அலறினார். கண் விழித்தார். கண்விழித்துப் … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்