

……..
ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி….
நடத்துபவர் நமக்கு ஏற்கெனவே நன்கு பழக்கமானவர் தான்….
மன்மத லீலையும், வசந்தமுல்லையும் ….
சுபஸ்ரீ தணிகாசலம் –
சாருகேசியின் சிறப்பு …
விவரங்கள் வீடியோவிலேயே வருகின்றன…
பாருங்கள்… கேளுங்கள்…!!!
………..
……………………………………………………………………………………………
கிறிஸ்துமஸ் திருநாள் …

கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும்
நண்பர்கள் மற்றும் அவர்களது இல்லத்தினர்
அனைவருக்கும் –
நமது – விமரிசனம் தளத்தின் சார்பாக
எனது உளங்கனிந்த, இனிய கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துகளை மகிழ்வோடு
தெரிவித்துக்கொள்கிறேன் … .
-அன்புடன்,
காவிரிமைந்தன்
25, டிசம்பர் 2022



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…