Tag Archives: பொது

Most Beautiful Non-Stop Fireworks of Singapore

This gallery contains 1 photo.

……………………………………………………………… ……………………………………………………………… ………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சொகுசு கார்… 13 பேர்… 27 வீடியோக்கள்..!!! – அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்…

This gallery contains 1 photo.

………………………………. ……………………………………. ஜூனியர் விகடன் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரையிலிருந்து – ……………………………… சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே, மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி கிளப்புகின்றன! நம்மிடம் பேசிய முன்னாள் பேராசிரியர் ஒருவர், “பல்கலை மாணவியைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய ஞானசேகரனின் மனைவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பல்டி அடிக்கும் ஆளூர் ஷா நவாஸ் -” ஜனநாயகச் சக்திகளான அ.தி.மு.க-வுடனும் விஜய்யோடும் சேர முடியாது என வி.சி.க. ஏன் சொல்ல வேண்டும்…? “

This gallery contains 1 photo.

………………………………… …………………………………. சென்ற மாத துவக்கத்தில், தவெக தலைவர் விஜய் அவர்களை “கூத்தாடி” என்று விமரிசித்த அதே விசிக ஆளூர் ஷா நவாஸ் இப்போது “அந்தர் பல்டி” அடிக்கும் ஜூனியர் விகடன் பேட்டி கீழே – ………………. 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம்’ எனச் சொல்லி, தி.மு.க கூட்டணிக்குள் பரபரப்பைப் பற்றவைத்திருக் கிறது விடுதலைச் சிறுத்தைகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

சிவவாக்கிய சித்தர் ….

This gallery contains 3 photos.

……………………………………… …………………………………………. ………………………………………. …………………………………….. நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தாண்டு அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரட்டுமாக …!!!

This gallery contains 3 photos.

………………………………………. …………………………………….. …………………………………………. புதிய ஆண்டு 2025 – அனைவருக்கும் நல்லனவற்றை கொண்டு வரும் –என்கிற நம்பிக்கையோடும், வேண்டுதல்களோடும் – நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – விமரிசனம் தளத்தின் சார்பில் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்,காவிரிமைந்தன் ………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நான் ஏன் “கதை சொல்லி”யானேன்…? பவா.செல்லதுரை

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. நான் ஏன் கதை சொல்லியானேன் …. ? பவா.செல்லதுரையின் நேர்காணல் – …………………………………………… நானும் கதை எழுதுபவன் தான், கதை சொல்லி என்பது என் வாழ்வில் அதுவே தன்னிச்சையாக நிகழ்ந்த ஒன்று. நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வுகளில் பேசுவது என எதிலும் கதைகள் இல்லாமல் என்னால் பேச முடியாது என நண்பர்கள் சொன்ன போதுதான், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

அம்மா பாசத்துக்காக மனைவியை அடக்கினால்..? சியாமளா ரமேஷ் பாபு …!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… திருமணமாகி எட்டு ஆண்டுகள் கண்ணீரோடு காத்திருந்ததன் பலனாகப் பிறந்த மகளென்பதால் அப்பா – அம்மாவுக்கு படு செல்லம். சேலத்தில் தன் பெரிய வீட்டில் குறை தெரியாமல் வளர்ந்த செல்லக்கிளி. கல்லூரியில் முதுகலைப்படிப்பு படித்திருந்தாலும் வீட்டு நிர்வாகத்தில்தான் ஆர்வம் அதிகம் அவளுக்கு. தன் மகளை சென்னையில் ஒரு வங்கியில் மேலதிகரியாகப் பணிபுரிபவருக்கு வெகு சிறப்பாகத் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்