Tag Archives: பொது

வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை !

வ(உ?)தைக்க வேண்டும்      செயல்படாதவர்களை ! சென்னையிலிருந்து  வடக்கு நோக்கி 3  ரயில் வழித்தடங்கள் – சென்னை-மும்பை, சென்னை-டில்லி, சென்னை-கொல்கத்தா  என்று. தெற்கு நோக்கி ஒன்று திருச்சி, மதுரை, நெல்லை வழியாக  கன்யாகுமரி வரை. மேற்கே ஒன்று – கோவை வழியாக  திருவனந்தபுரம் வரை. இதில் ஒரு பிரிவு  ஜோலார்பேட் வழியாக பங்களூர் வரை. இதில்  … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம்  இருங்கள். முதலில்  சில புகழ்பெற்ற வார்த்தைகளை  ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1)  சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின்  வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கடலே நீ தொலைந்து போ !

கடலே  நீ தொலைந்து போ ! சில மாதங்களுக்கு முன்னர்  இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன். பரந்து விரிந்த  இமயமலையின்  பசுமையான இயற்கைப் பரவல். தர்மஸ்தலா என்பது  அங்கே உள்ள   ஒரு உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து  சுமார் 120  கிலோமீட்டர்  தூரத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி  உயரத்தில் உள்ள ஊர். இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இரக்கம், ஈழம், குடியரசு, சுதந்திரம், ஜவஹர்லால் நேரு, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் !

அற்புதங்கள் ! நேற்றைய  தினம்  வாடிகன் நகரில்  15 லட்சம் கத்தோலிக்க  கிறிஸ்தவ மக்கள்  உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம்  வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே  எடுத்து, லட்சக்கணக்கான  மக்கள்  தரிசனம் செய்த பிறகு  அதை அருகில் … Continue reading →

Posted in அடுத்த சாமியார், அரசியல், ஆத்திகன், ஆத்திகர், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், தமிழ், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை !

உள்துறை  அமைச்சர்  சிதம்பரத்தின் தவறான  அணுகுமுறை ! இன்றைய  தினமணி செய்தியில்  மானாமதுரையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  பேசியதாக வந்துள்ள செய்தி – “சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு,  கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில்  சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில்  மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது. … Continue reading →

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, சிதம்பரம், சுதந்திரம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நல்ல ஜோக் -2

நல்ல ஜோக் -2 நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15 நாட்களுக்கு  அரசியல்  இடுகைகள்  எழுத வேண்டாமே என்று தான் நினைதேன். ஆனால்,  நல்ல ஜோக்குகளைப் பார்த்ததும்,  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அரசியல்  என்பதற்காக – இவற்றை ஒதுக்கி விட்டால்  பிறகு இந்த ப்ளாக்  பிறவி எடுத்ததன் பயனே  போய் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ?

குற்றத்திற்கு துணை  போனவர்கள்  – தண்டனை பெற்றுத்தர  முன்வருவார்களா ? ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் – இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுகஉயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம் ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரைஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த் ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்தியஅரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா இலங்கை … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், கூச்சல், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்