Tag Archives: பொது

50,000 கோடி….நிஜமோ, மிகைப்படுத்தலோ …ஆனால் – அதி சுவாரஸ்யம் …..!!!

This gallery contains 2 photos.

…… எது நிஜம் … எவ்வளவு நிஜம் …? நிஜம் எத்தனை %, மிகை எத்தனை %, கற்பனை எத்தனை சதவீதம்….?நமக்குத் தெரியாது …நிச்சயமாக என்றைக்கும் – நம்மால் கண்டு பிடிக்கவும் முடியாது …!!! எனவே – சவுக்கு சங்கர் சொல்கிறார் –சுவாரஸ்யமாக இருக்கிறது – கேட்போமே …!!! குடும்பத்துக்கு போனது 50,000 கோடி…. திருவாளர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

என்ன – பாஜக எம்.பி.யே இப்படி கேட்கிறார்….?

This gallery contains 1 photo.

………………….. தொழிலதிபர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி!அரசு கஜானா யாருக்கு?மத்திய அரசை சாடிய பாஜக எம்பி Published: August 7 2022, டெல்லி: ‛‛5 கிலோ இலவச உணவு தானியத்தைஏழைகளுக்கு வழங்கிவிட்டு நன்றியை எதிர்பார்க்கும் நாடாளுமன்றத்தில் தான் இந்தியாவில்ரூ.10 லட்சம் கோடி வராக்கடனை ஊழல் தொழில்அதிபர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 10 பின்னூட்டங்கள்

பைத்தியக்காரத்தனமான யோசனை ….

This gallery contains 1 photo.

…………………… …………………………. ” முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்எழுத்தாற்றலைப் போற்றும்விதமாக, சென்னை மெரினாகடலுக்கு நடுவே அவரின் பேனா வடிவ சிலை அமைப்பதற்குதமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது சுமார் 80 கோடிரூபாய் செலவில், 134 அடி உயரத்தில் கடலில்அமைக்கப்படும் “….என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார்2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி செலவில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

திருடனும் துறவியும் …..

This gallery contains 1 photo.

…………… …………………… நாகார்ஜுனா என்பவர் ஒரு பெளத்தத் துறவி.அவர்மீது பெருமதிப்பு கொண்ட ஒரு மகாராணி அவரைச்சந்தித்தார். ‘சுவாமி, நீங்கள் மனமுவந்து எனக்காகத் தங்களின்பொருள் ஏதாவது ஒன்றை எனக்குத் தரவேண்டும். உங்களின்ஆசி தாங்கிய அந்தப் பொருளை நாங்கள் தலைமுறைதலைமுறையாகப் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கேட்டார்அந்த மகாராணி. அந்தத் துறவியும் தன்னிடம் இருந்த ஒரே பொருளான திருவோட்டைத் தயங்காமல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

“குரு” ….

This gallery contains 1 photo.

………………………. நீண்ட கால நண்பர்கள் இருவர் காலை வாக்கிங்போய்க் கொண்டிருந்தனர். பல வருடங்களாக, தினசரி,ஒரே வழியில் நடப்பதால், சுற்றுப்புறத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் பெரிதாக கவனச் சிதறல் ஏற்படாமல்,ஒரு ரிதத்துடன், சீராக இருக்கும் அவர்களது வாக்கிங். ஒரு நாள் காலையில் நடந்து கொண்டிருக்கும் போது சடசடவென்று மழை பெய்யத் துவங்கியது. சட்டென்றுஅருகே மண்டபம் போலத் தோற்றமளித்த ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படம் -அறிவியல் அதிசயம் – ஜேம்ஸ் வெப் …..

This gallery contains 2 photos.

……………. பேரண்டத்தின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் வகையில், இதுவரை இல்லாத தெளிவோடு, ஆழத்தோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமையான இ.எஸ்.ஏ., கனடா விண்வெளி முகமையான சி.எஸ்.ஏ. ஆகியவை சேர்ந்து உருவாக்கிய இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

1714-ம் ஆண்டு தமிழில் அச்சடிக்கப்பட்டமுதல் பைபிள் புத்தகம் பார்த்திருக்கிறீர்களா … ?

This gallery contains 3 photos.

….. ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர்பர்த்தலோமியு ஜீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg),டென்மார்க்கின் மன்னர் நான்காம் ஃபிரடெரிக்கின்( King Frederick IV) உத்தரவின் பேரில் – சுமார் 315 ஆண்டுகளுக்கு முன்னர் – கடந்த 1707-ம்ஆண்டு இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வந்தடைந்தார்.தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வந்த ஜீகன்பால்க் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்.அந்த காலகட்டத்தில் இந்த இடத்தில் டச்சுக்காரர்களின்ஆதிக்கம் நிலவியது குறிப்பிடப்படப்பட … Continue reading →

More Galleries | Tagged , , , , ,