Tag Archives: பொது

அதிசயமான கடற்கரையோர விமான தளம் ஒன்று…..

This gallery contains 16 photos.

………………….. …………… நாம் விமானங்களில் பறந்திருக்கிறோம். விமானநிலையங்களில் மிக அருகில் நின்று விமானங்களின் முழுவடிவையும் பார்த்திருக்கிறோம். ஆனால், நம் தலைக்குமேல் 20-25 அடி உயரத்தில் விமானம் பறப்பதை நேரடியாகஅதன் கீழ் நின்று அனுபவித்திருப்போமா …?அந்த மிக பலத்த ஒலியையும், அது விட்டுச்செல்லும்பலத்த காற்றின் வேகத்தையும் அனுபவித்திருப்போமா ..? கடல் மார்க்கமாக வந்து, நேரடியாக தரையில் இறங்கும்விமானங்கள்..! ஓடுதளத்திற்கும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

” புதிய எட்டு ” ….!!!

This gallery contains 2 photos.

( அமைச்சரின் புதிய 8-க்கான புதிய விளக்கம்…..!!! ) ……………………………….. ஏற்கெனவே அருமையான சென்னை-பங்களூர் சாலைஇருக்கும்போதே, அதிமுக ஆட்சியில் ” சென்னைலிருந்து சேலத்துக்கு “புதிதாக 8 வழிச்சாலை திட்டம் ஒன்றை அறிவித்தார்எடப்பாடியார்… தங்களைச் சேர்ந்த “பலருக்கு” அது வாழ்வும், வளமும்தருமென்று நினைத்தார் போலும்… அவர் திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டனதிமுகவும் இதர எதிர்க்கட்சிகளும்….கடுமையான எதிர்ப்பு…பாதிக்கப்பட்ட விவசாயிகளும், கிராமவாசிகளும்போராட்டத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதி’யின் பாஸிடிவ் பக்கங்கள் …..!!!

This gallery contains 1 photo.

………………………… பொதுவாக மனிதரில் 100 சதவீதம் நல்லவராகவோஅல்லது 100 சதவீதம் கெட்டவராகவோ யாரும்இருப்பதில்லை; நல்லதும் கெட்டதும் கலந்தவர்கள்தான் எல்லாருமே… நல்லது கூடுதலாக இருப்பவர்கள் மற்றவர்களால்அதிகம் விரும்பப்படுகிறார்கள்….கெட்டது கூடுதலாக இருப்பவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் குடும்பத்தைப்பொருத்தவரை பாஸிடிவ் அதிகமாகவும்,பொது வாழ்க்கையில் எதிர்த்திசையிலும் இருப்பதாக கருதப்பட்டார். எனவே, அவரைப்பற்றி உயர்வாகப் பேசினால்,திமுக கட்சியினர், திமுக அனுதாபிகள்,அவரால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அனுபவி ராஜா அனுபவி -(இது செய்தி மட்டுமே) …Adani-owned Mangaluru airport wants an immediate increase of Rs 100 passenger fees ….(from 150 to 250)

This gallery contains 1 photo.

…………………… PTI Follow @PTI_News The Adani Airports-owned MangaluruInternational Airport (MIA) has sought an immediate increase of Rs 100 in userdevelopment fee (UDF) on domestic passengersto facilitate development activities. It has also requested permission to levythe fee on both arriving and … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நடந்து விடுமோ – வங்கிகள் தனியார்மயமாக்கல் …. ?

This gallery contains 1 photo.

……………………. எல்லாம் தலைகீழாக நடப்பது தானே நவீன அரசியல்…!! ஒரு காலத்தில் தனியார் வசமிருந்த வங்கிகளைபொதுநலன் கருதி அரசு தன் வசமாக்கிக் கொண்டது.அப்போது, அதற்கு – நிறைய காரணங்கள்சொல்லப்பட்டன. இப்போது மீண்டும் அரசு/பொதுத்துறை வசமிருக்கும்வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிகள்நடக்கின்றன…. இதற்கும் காரணங்கள் பலசொல்லப்படுகின்றன…. இவற்றில் எது சரி….?பொதுவாக – இப்போது முதலாளிகளின் காலம் …அவ்வளவு தான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

“mystry” எப்போது “history” ஆகும் ….?

This gallery contains 1 photo.

………………… ………………………………………………… மகாபாரதம் நிஜமாக நடந்ததா….?முற்றிலும் கற்பனைக் கதையா…?அல்லது மிகைப்படுத்தப்பட்ட நிகழ்ந்த சம்பவமா …? -இந்த கேள்விகள் குறித்து விரிவாகப் பேசும்2 வீடியோக்கள் கீழே – பாருங்களேன்….!!! ……………. ……………. ………….. 1998-லிருந்து, இன்று வரை தொடர்ச்சியாக,கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக குஜராத்தைஆட்சி செய்வது பாஜக தான். 2014-முதல் இன்று வரை கிட்டத்தட்டஎட்டரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில்இருப்பதும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

மிகவும் சுவாரஸ்ஸ்ஸ்ஸ்யமானஒரு கேள்வி-பதில் …!!!

This gallery contains 1 photo.

…………………………. கேள்வி – WHY CAN’T SHIVA BE SPOTTEDBY SATELLITE, IF HINDUS CLAIMED HIMTO BE ON KAILASH PARBAT (HIMALAYA)….? பதில் – -The reply wasfrom an American, F. Shant, PhDfrom St. Louis University, 30+ years – Practicing Practical HinduSpirituality….. ………….. -Human eyes … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்