Tag Archives: பொது

பிரசவம் – ஆச்சரியமூட்டும் ஒரு தகவல் …..

This gallery contains 1 photo.

……………………… பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல …. ஸ்பெஷலிஸ்டும்அல்ல….. சாதாரண செவிலியர்(நர்ஸ்) ஒருவர், தனதுசமயோசித புத்தியால் – மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த -அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரசவித்தஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். அவுரங்காபாத்தில் (மகாராஷ்டிரா) அறுவைசிகிச்சைக்குப் பிறகு 22 வயது பெண் ஒருவர் இரட்டைகுழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் சிலசிக்கல்களால் இரத்தம் உறையவில்லை, அதிகஇரத்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….?

This gallery contains 1 photo.

………………………… இணையத்தில் ஒருவர் தெரிவித்திருக்கும் சிலவித்தியாசமான, விசித்திரமான விவரங்களையும்கருத்துகளையும் கீழே தந்திருக்கிறேன்…. எந்த அளவிற்கு இந்த கருத்தை நீங்கள் ஏற்பீர்கள் ….? ……………… கட்டுப்பாடுகள் எதற்கு …? டிரெட்மில்லை ( TreadMill )கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார். உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்41 வயதில் இறந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரர்மரடோனா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வேண்டுமென்றே அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் ……

This gallery contains 1 photo.

………………….. அதிகாரம் செலுத்தக்கூடிய பதவிகளில் தவறான மனிதர்கள் இருந்தால், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்வு. சமீர் வாங்கடே மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புத் துறை இயக்குநராக இருந்தவர். இவரது பணிக்காலத்தில்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சொகுசுக்கப்பலில் போதை மருந்து பயன்படுத்தியதாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒவ்வொரு மசூதியிலிலும் ஏன் ……மோகன் பாக்வத் அவர்களின் புதிய சிந்தனை…

This gallery contains 1 photo.

……………… ஆர்.எஸ்,எஸ். தலைவர் திரு மோகன் பாக்வத்அண்மையில் ஆற்றிய ஒரு வித்தியாசமான உரையிலிருந்து – ……………….. நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் உரையாற்றினார்..அப்போது ஞானவாபி விவகாரம் தொடர்பாக பரஸ்பரஉடன்படிக்கை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும்அழைப்பு விடுத்தார். ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி நிறைவுநிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:”இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அரசாங்கம் அச்சடிக்காத 500 -2000 ரூபாய் கரன்சி நோட்டுகள் – ரிசர்வ் வங்கி தரும் அதிர்ச்சி ….

This gallery contains 2 photos.

……………………….. …………………… முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன் ….கீழேயுள்ள அதிர்ச்சி தரும் தகவல் முழுக்க முழுக்கபத்திரிகைச் செய்தி மட்டுமே…..இதில் விமரிசனம் ஏதுமில்லை…. ( விமரிசனத்தை தனியே பின்னூட்டங்களில்வைத்துக் கொள்ளலாம் ….) ( https://www.indiatoday.in/india/story/congress-tmc-bjp-demonetisation-rbi-report-fake-currency-notes-1955581-2022-05-29 ) RBI report shows spike in fake notes,Opposition trains guns on Centre over demonetisation …. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சாரு நிவேதிதா – அதிர்ச்சி தரும் ஒரு கதை …

This gallery contains 1 photo.

… ….. ” சாரு ” என்றவுடன் நீங்கள் நினைக்கும் வகையிலானகதையல்ல இது….மிகவும் சீரியசான, அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. இதன் பிற்பகுதி -படிப்பவருக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். உண்மை சுடும் ….. அதி கொடூரமாக ——- அதற்கேற்ற மனோநிலையில் இருந்து கொண்டு படியுங்கள்.உண்மைச் சம்பவங்களை பின்னணியாக கொண்டிருக்கிறதுஎன்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்….. ………………………. பிளாக் நம்பர்: … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

செந்தில் பாலாஜி காசு வாங்குனது தப்பு….!பாண்டேயிடம் சிக்கும் சம்பத் ….

This gallery contains 1 photo.

…… ….. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரங்கராஜ் பாண்டே அவர்களிடம்சிக்கினார் ஒரு ஆசாமி —– சொல்லின் செல்வர் ( ….!!! ) நாஞ்சில் சம்பத் ….!!! பாண்டேக்கு கிடைத்தது சரியான தீனி…..!!! புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து, உளறல் வாயால், பல உண்மைகளை ஒப்புக்கொள்கிறார் நாஞ்சில் சம்பத் … சுவாரஸ்யமான ஒரு பேட்டி –நிதானமாகப் பாருங்கள் ….(நேரம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்