Tag Archives: பொது

— முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!

This gallery contains 1 photo.

………………….. முல்லா நசீருத்தீன் – அவரைப்பற்றிய கதைகளுக்காகவும், நாட்டுப்புறப் பாடல்களுக்காகவும் புகழ் பெற்றவர்.முல்லா நசீருத்தீன் 13-ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் என்று சொல்லப்படுகிறது…. நம்ம ஊர் தெனாலிராமன் கதைகள் போல்,அவரைப்பற்றியும் பல வேடிக்கையான கதைகள் உண்டு. கீழே ஒன்று – ………………………………….. முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

“சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………… `சப்தரிஷி சாஸ்திரம்’ என்று சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். இது ஒரு பிரமாண்டமான சாஸ்திரம். இவ்வுலகிலே ஆதிகாலத்திலிருந்து இன்றுவரைக்கும் இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள், இனிமேல் பிறக்கப்போகிறவர்கள் ஆகிய எல்லாருடைய ஜாதகங்களின் பிரதிகளும், அவற்றிற்கு மிக நுட்பமான ஆயுள் பலனும் இந்த சாஸ்திரத்தில் உண்டாம்! என் மாமன் ஒருவர் கொடிய நோயினால் வருந்திக் கொண்டிருந்தார். அவர் மேற்படி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இவரா….? இல்லை அவரா…??? – யாரை பிடிக்கிறது உங்களுக்கு … ??? (2 குறுவீடியோக்கள் …)

This gallery contains 3 photos.

…………………………… ………………………………. ………………………………. திருச்செந்தூர் முருகன் கோவிலில் – தவெக தலைவர் திரு. விஜய் ….!!! ……………………………………………………………………………………………………………………………. கொடைக்கானலில், முதல்வர் திரு.எம்.கே.ஸ்டாலின் …. !!! ………………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” வட்டத்துக்குள் ஏன் இன்னொரு வட்டம் …? ” ….. ஓஷோ

This gallery contains 1 photo.

………………………………… ………………………………….. ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்வதில் தவறில்லை… ஆனால், அந்த வட்டம்தான் வாழ்க்கை என்று நாம் நினைத்துக் கொள்வதும் தவறு… அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு… இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது… நம்மை ஏன் நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும்? எல்லையில்லாதவனை உணரும் வரைதான் எல்லைக்குள் நாம் வாழும் வாழ்வென்பது…. அதுவரை சுவற்றில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

மாஸ்கோ ‘டாச்சா’வில் நடந்த ரகசிய நிகழ்வுகளும், அதன் விளைவாக ஏற்பட்ட அதிரடி மாற்றங்களும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… மார்ச் 1, 1953 ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மாஸ்கோவுக்கு அருகே இருந்த தன் டாச்சா (கேபினில்) தங்கி இருந்தார். கிரெம்ளினில் தங்குவதை விட, தட்சாவிற்கு நெருங்கிய தலைவர்களை வரவழைத்து ஆலோசனை நடத்துவதையே விரும்பினார். மிக முக்கியமான அரசியல் முடிவுகள் இந்த தட்சாவின் சாப்பாட்டு மேசையிலேயே எடுக்கப்பட்டன. மகன், மகள், குடும்பம் எல்லாம் இருந்தும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

நாடகமே உலகம் ….!!! – 2 குட்டி வீடியோக்கள் …. !!!

This gallery contains 2 photos.

………………………………………….. ………………………………………… ……………………………………………. பயமா …??? எனக்கா….??? – ஹாஹ்ஹாஹ்ஹா …இந்த உலகமே என்னைப்பார்த்து பயப்படுகிறதாக்கும் ….!!! ………………………………. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டது என்பது –கொடைக்கானலில்உள்ளவர்களுக்கு தெரியவில்லை போலும் … !!!! ……………………………………. ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர். சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்