Tag Archives: பொது

வித்தியாசமான பின்னணியில் – ” தென்றல் உறங்கிய போதும் ” …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று விஸ்வநாதன்-ராமமூர்த்திஇசையமைப்பில் உருவான “தென்றல் உறங்கிய போதும் – திங்கள்உறங்கிய போதும்…. கண்கள் உறங்கிடுமா…??? “ என் விருப்பத்தில் – இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்…. அண்மையில், இந்தப் பாடலை, திரைச்சூழல் அல்லாத வித்தியாசமானஇரண்டு பின்னணிகளில் பார்த்தது மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது.. முதலாவது – நாதஸ்வரத்தில் ….அடுத்தது, மேடையில், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

மனதை கட்டுப்படுத்துவது எப்படி ….!! – 9 நிமிட காணொலி…..

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. சிறந்த தன்னம்பிக்கை / சுயமுன்னேற்ற பயிற்சியாளரானஎஸ்.பி.கலியமூர்த்தி அவர்கள் தரும் ஒரு தெளிவானவிளக்கம்….. காணொலி கீழே -( 9 நிமிடம் ) …………………………… .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

தன்னிரக்கம் ….உஷாதீபன் சிறுகதை …..

This gallery contains 2 photos.

…………………………………………………… …………………………………………………………………………………………………… இந்தக் கதையில் வரும் பாத்திரம் போன்றே உள்ள ஒரு நபரை நான்அறிவேன்… நாங்கள் குடியிருக்கும் அதே வளாகத்தில் தான் அவரும்குடியிருக்கிறார்…. எனவே, ஒரு வகையில் – இதை ஒரு நிஜக்கதை என்றே சொல்லலாம்…. இன்றைய சமூகத்தில், அவரைப் போன்றே இன்னும் சிலரும்இருக்கக்கூடும்…. இருந்தால் அதிசயமில்லை….!!!……………………………………………………………………………………….. ‘மணி மூணுதானே ஆகுது. அதுக்குள்ளேயும் ஏன் எழுந்திரிக்கிறீங்க?’ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

PM Modi Vs Rahul Gandhi – Who Won Round -1 …? Rajdeep Sardesai

This gallery contains 2 photos.

…………………………………………………………. …………………………………………………………… ……………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

மோகன்லாலின் “நகுமோமு “….

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………….. திரைப்படங்களில் வரும், ராகங்களை அடிப்படையாகக் கொண்டகிளாஸிகல் பாடல்கள் என்றால்என்றைக்குமே எனக்கு பிடிக்கும்….. தமிழில் அந்தக்காலதிரைப்படங்கள் பலவற்றில் இத்தகைய பாடல்கள் உண்டு…. ஆனால், இன்று ரசனையெல்லாம் முற்றிலுமாக மாறி விட்டது…(படம் பார்ப்பவர்களைத்தான் சொல்கிறேன் … !!!) இன்று அந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வந்தால் படம் படுத்து விடும்.ரொம்ப ஸ்லோ என்று விமரிசனம் வந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

SAAMANA Editorial ….from Indian Express….!!!

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. Saamana praises Rahul Gandhi for his Parliament speech – ‘Pulled down mask of Hindutva from PM Modi and Amit Shah’s faces’ ……………… Saamana said that the moment a strong Opposition emergedunder Rahul Gandhi’s leadership, those who behaved at … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கண்கொள்ளா அழகு – மாஞ்சோலை …..!!!!

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………….. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை… அவ்வளவு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது இங்கே…. இவ்வளவு சீக்கிரம் வீடியோ முடிந்து விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. பார்த்தால் உங்களுக்கும் அப்படித் தானிருக்கும்., மாஞ்சோலை என்கிற இந்த மிக மிக அழகான ஒரு மலைப்பிரதேசம் இன்னமும் பெரும்பாலான தமிழக மக்களுக்கே அறிமுகமில்லாத இடமாகத்தான் இருக்கிறது…. மாஞ்சோலை பற்றிய ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்