…………………………………………..

………………………………………….
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இசையமைப்பில் உருவான “தென்றல் உறங்கிய போதும் – திங்கள்
உறங்கிய போதும்…. கண்கள் உறங்கிடுமா…??? “
என் விருப்பத்தில் – இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்….
அண்மையில், இந்தப் பாடலை, திரைச்சூழல் அல்லாத வித்தியாசமான
இரண்டு பின்னணிகளில் பார்த்தது மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது..
முதலாவது – நாதஸ்வரத்தில் ….
அடுத்தது, மேடையில், வித்தியாசமான நடன சூழல்களுடன் –
நான் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி
கீழே பதிந்திருக்கிறேன் …….
…………………………………….
……………………………………
.
……………………………………………………………………………………………………………………………..



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…