This gallery contains 1 photo.
………………………………………….. ………………………………………….. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை… அவ்வளவு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது இங்கே…. இவ்வளவு சீக்கிரம் வீடியோ முடிந்து விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. பார்த்தால் உங்களுக்கும் அப்படித் தானிருக்கும்., மாஞ்சோலை என்கிற இந்த மிக மிக அழகான ஒரு மலைப்பிரதேசம் இன்னமும் பெரும்பாலான தமிழக மக்களுக்கே அறிமுகமில்லாத இடமாகத்தான் இருக்கிறது…. மாஞ்சோலை பற்றிய ஒரு … Continue reading




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…