Tag Archives: பொதுவானவை

” அன்றைய மதராஸின் ஓட்டல்கள் ” -ஒரு ஒரிஜினல் சாப்பாட்டு ராமரின் வெகு சுவாரஸ்யமான அலசல்……!

This gallery contains 1 photo.

‘அல்வா வேண்டும்’ என்று கேட்டால், அவர் மிகப்பெரிய பணக்காரர்என அர்த்தம்… அனைவரும் அவரையே பார்ப்பார்கள்… அந்தக் கால ‘ஆஹா ஓஹோ’ சுவைமிகு ஹோட்டல்கள் நிறைந்தசென்னை! ‘மதராஸ்’ என அழைக்கப்பட்ட அக்காலம் முதல் சென்னைஎன அழைக்கப்படும் இக்காலம் வரை ஓகோ என சுவையாக சூடாகப்பேசப்பட்டு வரும் உணவு விடுதிகள் அதாங்க ஹோட்டல்கள் பலஉண்டு நமது தருமமிகு சென்னையில்! … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அறிக்கை – எந்த கலரில் இருந்தாலும் சரி வரவேற்போம் ……..!!!ஆனால் பட்ஜெட் ….???

This gallery contains 1 photo.

தமிழகத்தின் நிதியமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்….கருப்பு வண்ண எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டு, வெள்ளை அறிக்கைஎன்று சொல்லப்படும் ஒரு அறிக்கை…. விஷயத்திற்கு வருவோம் – அறிக்கை பூராவும் முந்தைய அதிமுக அரசை குறை சொல்கிறது.அதில் உண்மையும் உண்டு, உண்மை அல்லாத அரசியலும் உண்டு.ஊழல்கள் என்று சொல்லப்படுவது ஒரு பக்கம்…. ஆனால், அதிமுக அரசு வரிகள் போடாததை –நிர்வாகத்திறன் இன்மை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து ——-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 16 )

This gallery contains 1 photo.

ஓர் இரவு படம் வெளியானது 1951-ல்.கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா என்றாலும் கூடஇந்தப்படம் நாடகமாக வெளிவந்தபோது பெற்ற வெற்றியைபெறவில்லை… ஆனால், இந்தப்படத்தில் – பாரதிதாசன் எழுதிய “துன்பம் நேர்கையில்..”என்ற பாடல் இடம்பெற்று மிகவும் பிரபலமானது. இப்பாடலைபடத்தில் – எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாரதிதாசனின் பாடலுக்கு, தனிப்பட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

” செங்கமலமும் ஒரு சோப்பும் ” – சுந்தர ராமசாமி சிறுகதை

This gallery contains 1 photo.

உலகமெங்கும் வியாதிக் கிருமிகள் மயம், இலேசாகச்சொல்லி விடலாம், நாலைந்து ஆண்டுகள் இதைப் பற்றிஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற செங்கமலத்திற்கு அல்லவாஅதன் பயங்கர விளையாட்டுகள் தெரியும், வியாதிக் கிருமிகளைப்பூதக்கண்ணாடி வழி சோதனை செய்து. எண்ணிக் கணக்கிடுவதுஅவள் வேலை. ரோகாணுக்களின் சம்காரத் திருவிளையாடல்களைப் பற்றிஎத்தனை தடவை கௌரிக்குட்டியிடம் சொன்னாலும் அலுக்காதுசெங்கமலத்திற்கு, அரைமணி நேரம் மூச்சு விடாமல் சொற்பொழிவுஆற்றிவிட்டுக் கேள்விகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

தங்கர் பச்சான் வீட்டுக்கு ஓடிய மின் வாரிய அதிகாரிகள்…..இது பத்திரிகையாளர்கள் கதைக்கும் பிரச்சினை மட்டுமல்ல -!!!

This gallery contains 1 photo.

கீழே இருப்பது இன்று மாலை வெளியாகியுள்ள ஒரு செய்தி – தங்கர்பச்சான் வீட்டுக்கு ஓடோடிய மின் வாரிய அதிகாரிகள்…இதற்கு காரணம் அந்த ஒற்றை கேள்வி..! : Sunday, August 8, 2021, சென்னை: மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமா எனசினிமா இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டுக்கே சென்று குறைகளைகேட்டறிந்தனர். மின்கட்டண … Continue reading →

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கலைஞர் கருணாநிதியின் அபூர்வமான பேட்டியொன்றும் – அதனையொட்டிய சில சிந்தனைகளும் ….!!!

This gallery contains 1 photo.

இந்தக் காணொலி அவரது 83-வது வயதில் –அதாவது 2007-ல் அவர் தமிழக முதல்வராகஇருந்தபோது – எடுக்கப்பட்டது என்று தெரிகிறது….. பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டியென்றால் கலைஞருக்குஎன்றும் ஆர்வம் உண்டு. முதல்வர் பதவியில் இருந்தாலும்,உடை, ஸ்டேடஸ் பற்றிய சிந்தனைகள் இன்றி – லுங்கி கட்டியநிலையிலேயே தொலைக்காட்சி பேட்டி தருவதிலிருந்தேஅதை உறுதி செய்து கொள்ளலாம். கலைஞர் மிகச்சிறந்த உழைப்பாளி என்பது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தென்றல் உறங்கியபோதும் -50 ஆண்டுகளுக்கும் மேலாக- ( 15 )

This gallery contains 1 photo.

1958-ல் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸ் படம்பெற்ற மகனை விற்ற அன்னை -விசித்திரமான பெயர்…! அப்போதெல்லாம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி, வருடத்திற்கு3-4 தமிழ்ப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வந்தது. அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவருமேமாதச்சம்பளத்திற்கு தான் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்…துவக்க கால வாழ்க்கையில் இருந்தபோது,கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதியும்கூட இதில் சேர்த்தி. நான் இந்தப் படத்தை இன்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்