Tag Archives: பொதுவானவை

மாயா பஜார் -1957 – இப்போது வண்ணத்தில் அமர்க்களமான காமெடி …!!!

This gallery contains 1 photo.

….. கருப்பு-வெள்ளை மாயா பஜார் -1957-ல் தமிழிலும்,தெலுங்கிலும் வெளிவந்து சக்கை போடு போட்ட படம்… மஹாபாரதத்தின் ஒரு கிளைக்கதையாக,அர்ஜுனனின் மகன் அபிமன்யு மற்றும்அவனது அத்தை மகள் வத்சலா ஆகியோரின்காதலை சுவைபடக் கூறும் ஒரு சுவையான படம்.. நகைச்சுவை மிகுதி. அனைத்து வயதினரையும்முக்கியமாக சிறு வயது பிள்ளைகளையும் கவர்ந்த படம். இதில் பீமனின் மகன் கடோத்கஜனாக எஸ்.வி.ரங்காராவ்தோன்றும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

யாரோ எழுதிய ஒரு ” சுவாரஸ்யமான சங்கதி ” …!!!

…… ….. நண்பர் ஒருவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைஎன்னுடன் பகிர்ந்து கொண்டார்…. அதை எழுதியது யாரென்றுசொல்லுங்களேன். அவர் பெயருடன் விமரிசனம் தளத்தில்பகிர்ந்து கொள்கிறேன் என்று சொன்னேன்…ஆனால் அவரோ, தனக்கே வேறு யாரிடமிருந்தோ வாட்சப்’பில்வந்தது என்று சொல்லி விட்டார். இப்படித்தான் இன்றைய தினத்தில், வாட்சப்’பில் எழுதியதுயாரென்றே தெரியாத, யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாதபல விஷயங்கள் உலா வருகின்றன… இங்கே நான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

உலகிலேயே மிக அழகான கட்டிடம் …Museum of the Future …

This gallery contains 1 photo.

…. … அண்மையில், துபாய் நகரத்தில் திறந்து வைக்கப்பட்ட –உலகிலேயே மிக அழகான கட்டிடம் …Museum of the Future … பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.குறைந்த பட்சம் காணொளியிலாவது இதைஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது அவசியம்… இதைப்பற்றிய விவரங்கள் அனைத்தும்,காணொளியிலேயே காணக் கிடைக்கும். ……. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,

ஊர் பிடாரியும், ஒண்ட வந்த பிடாரியும் –

This gallery contains 1 photo.

… ….. சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவை ஒரு மைனர் பார்ட்னராக,அதிமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது… ஆனால், அவர்களின் துரதிருஷ்டம், தேர்தலில் அவர்கள் தோற்றுதிமுக வென்று ஆட்சியை கைப்பற்றியது… ஆட்சியை கைப்பற்றியவுடன் திமுக செய்த முதல் காரியம்அதிமுகவை அப்படியே செயலற்று முடக்கிப்போட்டது தான். அதற்காகவே, வரிசையாக அதன் முன்னாள் அமைச்சர்கள்வீடுகளில் ரெய்டு, லஞ்ச ஊழல் வழக்கு, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

திமுக+ பாஜக …. நம்ப முடியாத சில நிஜங்கள்….!!!

This gallery contains 1 photo.

…. …. நம் மக்களின் இயல்பு – பொய்யைச் சொன்னால் உடனடியாகநம்பி விடுவார்கள்… ஆனால், உண்மையைச் சொன்னால் –ஆதாரம் கேட்பார்கள்…!!! பாஜக பக்கம் திமுக போகப்போகிறது என்று அதிமுகதலைவர்களில் ஒருவரான ஜெயகுமார் அவர்கள் 2 நாட்களுக்குமுன்னர் சொன்னதாக ஒரு செய்தி வந்தது…. யாரும் அதை நம்பியிருக்க மாட்டார்கள். ஜெயகுமார் எந்த கோணத்தில் சொன்னாரோ – ஆனால், … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஈஸ்ட் இண்டியா கம்பெனி – காசு, பணம், துட்டு, பாண்டு பத்திரம் …!!!

This gallery contains 1 photo.

…….. பழைய ” சமாச்சாரங்கள்” சில பார்க்க கிடைத்தன… பகிர்ந்து கொள்கிறேன். …………………………………………….. 1818 – இரண்டணா – (அப்போதே தாமரை …!!!) அஞ்சு பணம் …. ( ??? ) – 1915 – ஓரணா – இரண்டணா – 1889 – கால் ரூபாய் – . …………………………………………………………………………………………………………………. இது மட்டும் சுதந்திர … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

10 மாதங்களில் திமுக ….

This gallery contains 1 photo.

…. ….. பொதுவாகவே, நமக்கு ஆட்சியையோ, கட்சியினரையோவிமரிசித்தோ, குறைகூறியோ எழுதுவதால் – திருப்தியோ,மகிழ்ச்சியோ ஏற்படுவதில்லை. மாறாக, வருத்தமும் – கோபமும் தான் வருகிறது. அய்யோ – இப்போதே இப்படியென்றால், இன்னும் 4 வருடங்கள்தமிழகம் இவற்றையெல்லாம் எப்படி தாக்குப் பிடிக்கப்போகிறதுஎன்று ஆதங்கம் தான் ஏற்படுகிறது. முன்னதாக 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக – … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்