….



…
அண்மையில், துபாய் நகரத்தில் திறந்து வைக்கப்பட்ட –
உலகிலேயே மிக அழகான கட்டிடம் …
Museum of the Future …
பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
குறைந்த பட்சம் காணொளியிலாவது இதை
ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது அவசியம்…
இதைப்பற்றிய விவரங்கள் அனைத்தும்,
காணொளியிலேயே காணக் கிடைக்கும்.
…….
.
………………………………………………



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…