Tag Archives: பொதுவானவை

அங்கீகாரம் …. யாருக்கு யார் தருவது ….?

This gallery contains 1 photo.

… அடிகளாரின் இல்லத்திற்கு முதல்வர் இன்று காலை சென்றார்….அடிகளார் அமர்ந்திருக்க, முதல்வர் நின்று கொண்டுபுகைப்படம் எடுத்துக் கொண்டார்… தமிழ் நாட்டின் முதலமைச்சர் நின்றிருக்க – தாம் அமர்ந்தபடி இருக்க அடிகளாருக்கு எப்படி மனம் வந்தது….? தமிழக முதல்வருக்கு – அடிகளாருடன் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது….? காரணம்…..?அவர்கள் இருவருக்கும் தெரியும்….!!! … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

” அட் ராங்கி ரே” அமர்க்களமும், – 63 வயது பாட்டியின் சவாலும்….!!!

This gallery contains 1 photo.

நம்ம ஊர் தனுஷ் ஹீரோவாகவும்,கூடவே ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மற்றும்ஹீரோயினாக சாரா அலி கான் ஆகியோர் நடிக்கும்ஹிந்தி திரைப்படம் ” அட் ராங்கி ரே” … (At rangi Re .. ) இசையும் நம்ம ஊர் மாஸ்டர் ஏ.ஆர்.ரெஹ்மான் தான்…. இந்தப்படம் அடுத்த வாரம் OTT மூலம் வெளியிடப்படுகிறது…. வடக்கே இந்தப்படத்திற்கு பெரிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நியாயமா…..?

This gallery contains 1 photo.

நடப்புக் கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில்அரசின் பங்கைக் குறைப்பதற்கான திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதை வங்கி ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தம்செய்கின்றன… ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ. வங்கி தவிர மேலும்இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என தற்போதுதெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 26 சட்டங்களில் இதற்கானதிருத்தச் சட்டங்களும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

இந்தியா – பாகிஸ்தான் 1971 போர் -பங்களா தேஷ் பிறந்த கதை….!!!

This gallery contains 1 photo.

இன்றைய தினம், சில பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வருகிறது…. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போதுநான் ஜபல்பூரில் ராணுவத் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தேன்… அந்தப் போர் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி-தோல்விஇன்றி சமரசத்தில் முடிந்தது. 1971-ல் நடந்த போரில் – இந்தியா அற்புதமான வெற்றியைபெற்று, கிழக்கு பாகிஸ்தான் தனியே பிரிந்து “பங்களா தேஷ்”என்கிற புதிய நாடாக உருவாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மாநில மாண்பி’ன் கூச வைக்கும் வைக்கும் பேச்சு…..!!!

இதற்கு முந்தைய இடுகையில், மத்திய மந்திரி ஒருவரின்ரவுடித்தனம் வெளிப்பட்டது…. இந்த இடுகையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் –மாநில மாண்பு ஒருவரின் ‘நிதான’ மான பேச்சைக் காணலாம்…ஒருவேளை டாஸ்மாக் கடையை திறந்து வைத்துவிட்டுவருகிறாரோ என்னவோ….!!! இவர் தன் பேச்சுக்காக என்றும் வெட்கப்பட மாட்டார்…மன்னிப்பும் கேட்க மாட்டார்…தன் இயற்கையான இயல்புடன் நடந்துகொள்ளும்ஒருவர் ஏன் வெட்கப்படப் போகிறார்….? இவரை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மந்திரிக்கழகு – மொபைலை – பிடுங்கி-மேலே பாய்ந்து, அடிக்க முற்படுவதா ……..???

மத்திய உள்துறை ஸ்டேட் மினிஸ்டர்மாண்புமிகு அஜெய் மிஷ்ரா அவர்கள் ……செய்தியாளர்களிடம் வன்முறையை பிரயோகிக்கும் அற்புதமான காட்சி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, டெல்லி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த அமைச்சரின் மகன் மீது விவசாயிகளின் மீதுகாரை ஏற்றி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு,தற்போது சிறையில் இருக்கிறார்…. அப்பா மத்திய போலீஸ் மந்திரி – மகன் கொலைக்குற்றத்தில்சிறையில்…! மாநிலத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

வேலிக்கு ஓணான் சாட்சியா ….!!! ஈஷா விவகாரத்தில் முரணான பதில்கள் ஏன்….?

This gallery contains 1 photo.

ஈஷா யோகா குறித்து தமிழ்நாடு அரசின் ஆர்.டி.ஐ விளக்கம்முரணாக இருப்பது ஏன்…? வனத்துறை மாறுபட்ட தகவலைகொடுத்ததன் பின்னணி என்ன….? “யானைகளின் வழித்தடங்களை ஈஷா யோகா மையம்ஆக்கிரமிக்கவில்லை” என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ்கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தமிழ்நாடு வனத்துறை பதில்அளித்துள்ளது. ` ஆனால், அப்பகுதி யானைகளின் வாழ்விடங்கள்தான் எனமத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அது யானைகளின்பாதை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்