Tag Archives: பொதுவானவை

வாழ்வில் வெற்றி – எல்லாருக்குமா கிடைக்கிறது ….?

This gallery contains 2 photos.

He used to sleep on the railway platform,but today owns a Rs 100 crore turnovertravels company …. வெற்றி பெற்ற மனிதர் ஒருவர் கடந்து வந்த பாதை தான்எவ்வளவு திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிரம்பியதாகஇருக்கிறது….!!! தென் தமிழ்நாட்டிலிருந்து சென்னைக்கு எதிர்காலத்தைப்பற்றியநம்பிக்கையோடு வந்தவர்கள் தமிழ் திரையுலகில் மட்டுமில்லை –வேறு பல துறைகளிலும் இருக்கிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , ,

ஆவியில் பறக்கும் பலூன்களின் உலகிலேயே பெரிய -கண்கொள்ளா கண்காட்சி –

This gallery contains 1 photo.

அமெரிக்காவின், நியூ மெக்சிகோ’வில் அண்மையில்நடந்த உலகிலேயே மிகப்பெரிய HOT AIR BALLOON -களின்,கண்கொள்ளா கண்காட்சி ….. மேலேயிருந்து பார்த்தால், பூமி தான் எவ்வளவு அழகாக காட்சி அளிக்கிறது… !!! ……. இது கலிபோர்னியா’வின் Napa Valley ….…….. ……… .……………………………………………

More Galleries | Tagged , , , , , ,

கலைஞரிடம் சிக்கியிருந்த ” அய்யோ பாவம் ” ஷண்முகநாதன் ….!

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதி அவர்களிடம், அவரது கடைசிக்காலம் வரை,அவரது உதவியாளராக பணியாற்றி வந்த திரு.ஷண்முகநாதன்அவர்கள் நேற்றைய தினம் மறைந்து விட்ட செய்தி வெளிவந்திருக்கிறது…. என்னைப் பொருத்த வரை, கடைசி வரை தன் தலைமைக்குவிசுவாசத்தோடு, கடமை தவறாமல் உழைத்து வந்த ஒருசின்சியரான மனிதர் என்று தான் அவரைப்பற்றி நான் நினைக்கிறேன்… அவரது குடும்பத்திற்கு இந்த தளத்தின் மூலம் நமது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

விசித்திரமான பதில்கள் ….!!!

This gallery contains 1 photo.

சாதாரண கேள்விகள் தான்….ஆனால், பதில்கள் தான் … விசித்திரமானவை…. ஒரு கேரண்டி – நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்….!நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்…யாம் பெற்ற இன்பம் – பெறுக இவ் வலைத்தள நண்பர்களும்… !!! தமிழில் மொழி பெயர்த்தால் –இந்த சுவாரஸ்யத்தை அனுபவிக்க முடியாது.எனவே அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன்…மிக எளிய நடை தான்… சுலபமாகப் புரியும்.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தயாநிதி மாறன் பேசுவதில் நிஜம் நிறையவே இருக்கிறது…. (Insolvency and Bankruptcy Code (IBC) 2016 )

14/12/21 -அன்று நாடாளுமன்றத்தில் – தமிழகத்தைச் சேர்ந்தநாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன்பேசும் நேரலை காட்சியைக் கொண்ட காணொலி கீழே – மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழக M.P. ஒருவர்அருமையான உரை ஒன்றை நிகழ்த்துவதைப் பார்க்கிறோம்…. திரு.தயாநிதி’யின் உரை தமிழகத் தேவைகளைப் பற்றியும்,பின்னர் குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களில், முக்கியமாக வங்கிகளில் நிகழும் ஊழல்களைப் பற்றியுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என்ன ஆயிற்று கட்கரிஜி – க்கு …? ” கங்கா எக்ஸ்பிரஸ் வே ” – சுவாரஸ்யமான சில தகவல்கள் ….!!!

This gallery contains 1 photo.

உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த 2-3 மாதங்களில்மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற விருக்கிறது…. வழக்கம்போல் தேர்தலை முன்னிட்டு, சில சிறப்பு திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன…( 2019 – தேர்தல் சமயத்தில் –நம்ம மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம்அறிவிக்கப்பட்டதே… !!! – நினைவில்லை …? ) அதில் முக்கியமான “கங்கா எக்ஸ்பிரஸ் வே” திட்டத்திற்கு,18-ந்தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது…. அது குறித்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அடடா அதற்குள் முடித்து விட்டாரே -இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாமே …..!!!

This gallery contains 1 photo.

எதை சிறந்த பேச்சு என்று சொல்லலாம்….?யாரை மிகச்சிறந்த பேச்சாளர் என்று சொல்லலாம்…? ஒருவர் தன்னுடைய உரையை முடிக்கும் போதுஎதிரே இருப்பவர்கள் அடடா அதற்குள் முடித்து விட்டாரே –இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாமே … என்றுயார் பேசும்போது தோன்றுகிறதோ அவரே மிகச் சிறந்த பேச்சாளர்… தலைசிறந்த இதய மருத்துவ சிகிச்சை நிபுணர் ஒருவர்மிக அழகான தமிழில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்