
……..
……….
.
……………………………………………………………

……..
……….
.
……………………………………………………………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…
//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Have a WordPress.com account? Log in now.
இதற்கு திருஅண்ணாமலை அவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்வாரா சொல்லமாட்டார் அப்படியே சொன்னாலும் என்ன சொல்வார் இதற்கு எல்லாம் முழு மூல காரணம் கடந்த 50 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் மட்டுமே 60 ஆண்டுகள் அவர்கள் செய்ததை இந்த எட்டு ஆண்டுகளில் எங்களால் செய்ய முடியாது திருத்த முடியாது என்று சொல்வார்கள் எல்லாவற்றுக்கும் காரணம் நேரு இந்திராகாந்தி இடையில் வந்த மொரார்ஜி தேசாய் ராஜீவ்காந்தி அதற்கடுத்து நரசிம்மராவ் மன்மோகன் சிங் குஜரால் இவர்கள் மட்டுமே இவர்கள் மட்டுமே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்
எல்லாவற்றுக்கும் பதில் முன்னாள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பிரதமர்கள் மட்டுமே காரணம் என்றால் இப்போது உள்ள 400க்கும் மேற்பட்ட எம்பிகள் 500 எண்ணிக்கையை தாண்டினாலும் கூட இவர்களால் இதே பதிலைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார்களா அல்லது இந்த 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துக்கொண்டு ஏன் அந்த முன்னாள் ஆட்சியாளர்கள் தான் என்றால் உடனடியாக சட்டத்தையோ அல்லது மாற்றியோ ஏன் அவர்களை உங்களால் தண்டிக்க முடியாது முடியுமல்லவா உங்களிடம்தான் 400க்கும் மேற்பட்ட எம்பிகள் இருக்கிறார்களே இதற்கு திருஅண்ணாமலையின் கட்சியை சார்ந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்களா இல்லை உங்களால் அவ்வாறு ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது என்றால் திருடன் என்று தெரிந்து கெட்டவன் என்று தெரிந்து அவர்கள் தான் இந்தியாவை உருவாக்கினார்கள் என்றால் உண்மையாக இந்தியாவின் மீது அக்கறை கொண்ட நீங்கள் ஏன் அவர்களை veliye விடுகிறீர்கள்