Tag Archives: பொதுவானவை

பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் …..

This gallery contains 1 photo.

…………………….. …………………….. முதல் 15 நிமிடங்கள் பார்த்தால் போதுமானது… அதன் பிறகு,கிட்டத்தட்ட அதே காட்சிகள் திரும்ப காட்டப்படுகின்றன ….!!! ……………………………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை …

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………. இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது நம்ப முடியவில்லை…!!! நாம் தற்போது தமிழ் நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது…! தனியார் பள்ளிக் கூட உரிமையாளர்கள் பூரித்துப் போய் பேசுகிறார்கள்; ”முந்தைய திமுக ஆட்சியில் 1,000 பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்க தலா ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார்கள். புதிய சி.பி.எஸ்.இ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

—வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!!

This gallery contains 5 photos.

……………………………………… …………………………………………………………. ……………………………………………………… (பல இன்றும் ரசிக்கலாம்…….. கடைசி ஜோக் -ஸூப்பர் …!!! ) (1929, ஏப்ரல்) ஒரு வெள்ளைக்காரனிடம் பரிசாரகன் வேலை பார்த்திருந்த மந்தோனியின் நாய் இறந்துபோனதற்கு அவன் மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தான். நண்பன்:- நாய் இறந்துபோனதைக் குறித்தா இவ்வளவு விசனப்படுகிறாய்? மந்தோனி:- அது இறந்ததைப் பற்றி விசனிக்கவில்லை. இப்போது ஒரு வேலை அதிகமாயிற்றே என்பதற்குத்தான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

– -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி …’அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா…???’

…………………………………………. கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சில நடுகற்கள், தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள் என்கிற புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, தமிழகத் தொன்மை இயல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………. …………………………………….. “சரித்திரத்தில் சில நிமிர்வுகள்” – வெளிவராத பிரபஞ்சனின் சிறுகதை பிரபஞ்சன். தமிழ்வாசகர்கள் நன்கு அறிந்த எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கவிதை, விமர்சகன் என்று பலதளங்களில் இயங்கி அழுத்தமான தடத்தை ஏற்படுத்திவிட்டு மறைந்த பிரஞ்சன் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறுகதை இது. தமிழக வரலாற்றோடு இணைந்த ஒரு நிகழ்வை சிறுகதையாகத் தொடர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….???

This gallery contains 2 photos.

……………………………………… ””””””””””””””” ………………………………………. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் பல ஆயிரம் கோடி முதலீடுகளை தமிழகம் இழந்து விட்டது எனும் குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைக்கிறது திமுக. விஜய் ஆட்சிக்கு எதிராக ஒரு நேரெட்டிவை செட் செய்ய முதல் நாளில் இருந்தே உழைக்க தொடங்கி விட்டனர். திமுகவின் எதிரிகளின் மீது எப்படி நேரேட்டிவ் செட் செய்யப்படுகிறது என்பதற்கு இதெல்லாம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

எது நிஜம், எது நடிப்பு .. ??? – திருமதி லதா, ரஜினிகாந்த் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. சிலர் நாடகம், திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார்கள்…. சில அரசியலாதிகள் மேடையிலும் நடிப்பார்கள்…. ஆனால், இயல்பாக பேசுகிறாரா அல்லது நடிக்கிறாரா என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பழகும் சாமர்த்தியம் ஒரு சிலருக்கு உண்டு….. சிலர் அதில் ஸ்பெஷலிஸ்டுகள்…. கடந்த 40 ஆண்டுக்காலத்தில் தமிழ்நாட்டில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களில், தமிழக மக்களுக்காக இவர்கள் எவ்வளவு செலவு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,