Tag Archives: பழமை

ஒரு “சகாப்தம் “முடிவுக்கு வர இருக்கிறது … !!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. வலைத்தளத்தில் ஒரு இடுகையைப் படித்தேன்…. உள்ளத்தைத் தொடும் உண்மை….கீழே – …………………………………………….. *ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*. *இது இந்தியாவின் உண்மை*. *அடுத்த 10 – 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*. *ஆம்*… *அது நாமாகவோ*, *நம் தாயாகவோ, தந்தையாகவோ, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

EVENING POST -1930-ல் லண்டன் – சிக்னல் இல்லாத சாலை சந்திப்புகள் -டென்ஷனில் ஓடும் பாதசாரிகள் – …!!!

This gallery contains 3 photos.

………………….. …………………. …………………….. ………………………. -சிக்னல் இல்லாமல், தெருவைக்கடக்க டென்ஷனில் ஓடும்பாதசாரிகள் – வித்தியாசமான, பின்பக்க படிகளுடன், மாடி பஸ்கள், நீராவி எஞ்ஜின் ரெயில்கள் – டப்பா சூட்கேஸ்கள், அநேகமாக எல்லாருமே கோட்,சூட் – ஹாட் …. !!! ஒரு விதத்தில் இதுவும் பார்க்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது…!!! .……………………… .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

மதம், மரபு, அரசியல் – மாற்றங்கள்….!!!

This gallery contains 1 photo.

மதங்களின் தற்போதைய தேவைகள் – மாற்றங்கள் குறித்துஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு அருமையான கட்டுரையைஎழுதி இருக்கிறார். ஜெ.மோ. எப்போதுமே, எதையுமே ஆழ்ந்துசிந்தித்து தீர்க்கமாக எழுதக்கூடியவர். மதவாதிகளால் ஆளப்படும் ஒரு நாட்டில், மதங்களின்நிலை என்ன என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம்… கண்களை (சிந்தனையையும்) மூடிக்கொண்டு, பிடிவாதமாகஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட ஆசார, அனுஷ்டானுங்களைஇன்றும் தொடர்வதில் – எனக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்