Tag Archives: தமிழ்

சிரிப்பு நடிகர் வேடத்தில் ஒரு தத்துவ மேதை …..!!!

This gallery contains 1 photo.

…………………… ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக, இயக்குநராக,தயாரிப்பாளராக அறியப்பட்ட – சார்லி சாப்ளின் (சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்(Sir Charles Spencer Chaplin,ஏப்ரல் 16, 1889 – டிசம்பர் 25, 1977) – என்பவரை – ஒரு தலைசிறந்த தத்துவமேதையும் கூட என்பதைபலர் அறிய மாட்டார்கள்…. அவரது சிந்தனையில் விளைந்த வார்த்தைமுத்துக்கள் சில கீழே – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

என்ன சொல்லி திட்டுவது அந்த படைத்தவனை …???

This gallery contains 2 photos.

…………………… ……………………… நம்மில் பலர் நமது அற்ப சங்கடங்களை / துன்பங்களைஎல்லாம் நினைத்து எனக்கு மட்டும் ஏன் இத்தனைதுன்பங்கள் என்று வருந்துகிறோம்…. பெரும் கவலையில்ஆழ்கிறோம். அத்தகையோருக்காகவே இந்த காணொலி….நாம் படுகின்ற கஷ்டம் இவர்களுடன் ஒப்பிடுகையில்ஒன்றுமே இல்லை என்பது புரியும்…. இவர்களைப் பெற்றவர்கள், இவர்கள் சிறு குழந்தையாகஇருக்கும்போதே – தங்களால் முடியாது என்றுசொல்லி காப்பகத்தில் விட்டு விட்டுச் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

இடுக்கண் – வந்து – போன பின் நகுக…!!!

This gallery contains 1 photo.

…………………………. என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோமருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சுவலித்தாற்போல் இருந்தது. ‘அன்ஜைனா’ வகை நெஞ்சுவலிஎன் சிநேகிதன்.எனக்கு ‘பைபாஸ்’ ஆபரேஷன் ஆகி எட்டுவருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்குஉத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி ஆர்ட்டரிகளில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

சீமான் என்றாலே சுவாரஸ்யம் ….!!!

This gallery contains 1 photo.

இன்றைய தினம், தமிழக அரசியல்வாதிகளில்,சீமான் அவர்களை விட சுவாரஸ்யமாக பேசுபவர்கள்வேறு யாரும் இல்லை என்பது என் கருத்து….!!! என்ன நினைக்கீறீர்கள் நண்பர்களே… நான் சொல்வதுசரி தானே …? ………….. .………………………………………….. . ………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , ,

பைத்தியக்காரத்தனமான யோசனை ….

This gallery contains 1 photo.

…………………… …………………………. ” முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்எழுத்தாற்றலைப் போற்றும்விதமாக, சென்னை மெரினாகடலுக்கு நடுவே அவரின் பேனா வடிவ சிலை அமைப்பதற்குதமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இது சுமார் 80 கோடிரூபாய் செலவில், 134 அடி உயரத்தில் கடலில்அமைக்கப்படும் “….என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார்2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி செலவில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என் அப்பாவின் நண்பர் …(2)

This gallery contains 2 photos.

……………….. சாதாரண நிலையில் இருந்து, கடும் உழைப்பாலும்,மதிநுட்பத்தாலும், துணிச்சலாலும் வாழ்வின் சிகரத்தைஅடைந்தவர், வாசன். வாசனின் இறுதி நாட்கள் பற்றிஒரு கட்டுரையில் விகடன் எம் டி பாலசுப்பிரமணியன்கூறியிருந்த சேதி இது:- “தன் பொருட்டு யாரும் துன்பப்படவோ, அனுதாபப்படவோகூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் அவர் (வாசன்).அவருக்கு வயிற்றில் புற்று நோய் வந்ததே எங்கள் வீட்டில்யாருக்கும் தெரியாது. 1968 … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என் அப்பாவின் நண்பர் ….(1)

This gallery contains 2 photos.

…… ……………………. “ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது,நமக்குத் தோணுகிற விஷயத்தையும் மக்களுக்குச் சொல்ல முடியுதுங்கறதைப் பார்த்தபோது, நாமே ஒரு பத்திரிகைநடத்தினா என்னன்னு வாசனுக்குத் தோனியிருக்கு. அதனால்தான் ஆனந்த விகடன் ஆரம்பிச்சாரு. ஆரம்பகாலத்திலே என் சங்கதிங்களுக்கு நிறைய இடம் கொடுத்தாரு.அப்ப அடிக்கடி பார்க்கிறதும் உண்டு. எப்போதும் எங்கிட்டேஒரு மரியாதை! அவர் ஒரு ராஷனலிஸ்ட்; … Continue reading →

More Galleries | Tagged , , , , ,