
இன்றைய தினம், தமிழக அரசியல்வாதிகளில்,
சீமான் அவர்களை விட சுவாரஸ்யமாக பேசுபவர்கள்
வேறு யாரும் இல்லை என்பது என் கருத்து….!!!
என்ன நினைக்கீறீர்கள் நண்பர்களே… நான் சொல்வது
சரி தானே …?
…………..
.
…………………………………………..
.
………………………………………………………………………………………………………………………………….



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…