This gallery contains 1 photo.
…………………… ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக, இயக்குநராக,தயாரிப்பாளராக அறியப்பட்ட – சார்லி சாப்ளின் (சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்(Sir Charles Spencer Chaplin,ஏப்ரல் 16, 1889 – டிசம்பர் 25, 1977) – என்பவரை – ஒரு தலைசிறந்த தத்துவமேதையும் கூட என்பதைபலர் அறிய மாட்டார்கள்…. அவரது சிந்தனையில் விளைந்த வார்த்தைமுத்துக்கள் சில கீழே – … Continue reading




எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…