This gallery contains 1 photo.
…………………………. என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோமருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சுவலித்தாற்போல் இருந்தது. ‘அன்ஜைனா’ வகை நெஞ்சுவலிஎன் சிநேகிதன்.எனக்கு ‘பைபாஸ்’ ஆபரேஷன் ஆகி எட்டுவருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்குஉத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி ஆர்ட்டரிகளில் … Continue reading




எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…