Tag Archives: தமிழ்

சீமான் – பர்வீன் சுல்தானா – கதைக்கிறார்கள் ….விகடன் பேட்டி….!!!

This gallery contains 1 photo.

………………………… ………………………………. பொறுமையாக அமர்ந்து கொண்டு, பதட்டமின்றி, நிதானமாக – அதானி, ராமராஜ்யம், பாஜக-காங்கிரஸ், தமிழ் தேசியம், நிகழ்கால அரசியல் என்று -பல விஷயங்கள் குறித்து பேசுகிறார் அண்ணன் சீமான்…. ஏனோ தெரியவில்லை – தமிழக அரசைப்பற்றிய விமரிசனங்களை தவிர்த்து விட்டார் போலத் தெரிகிறது. நன்றாக சிந்திக்கத் தெரிந்த சீமான் அவர்களுக்கு ஏனோ- நடக்கக்கூடியது எது…. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடிஜி – BBC-க்கு அளித்த ஒரு வித்தியாசமான, பேட்டி…..!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………….. மோடிஜிக்கும், பிபிசி-க்குமான இந்த உரசல்இப்போது, புதிதாக உருவானதல்ல…. இந்த பழைய பிபிசி பேட்டியைப் பாருங்கள்…. படு சூடான, படு சுவாரஸ்யமான பதில்கள் ….. Don’t try to preach usthe Human Rights…. You Britishers should not –Preach us about Human Rights …………………………… .……………………………………………………………………………………………………………….…………………

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நிதியமைச்சருடன் பேட்டி -வெல்டன் பாண்டே – ஆனால் ….

This gallery contains 1 photo.

…………………………. ……………………………………………………………………………… விறுவிறு நேர்காணல் | FM Nirmala Sitharaman | Rangaraj Pandey ………………… .……………………………………………… இது சுமார் ஒரு வருடத்திற்கு முந்தைய பேட்டி, …. ஆனால் இன்றைக்கும் அப்படியே பொருந்தக்கூடிய ஒரு பேட்டி…. ஒரு சின்ன நெருடல் – எந்த விதத்தில் இன்று நிலைமை மாறி இருக்கிறது அல்லது முன்னேறி இருக்கிறது.. …? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

EVENING POST – ” என்னங்க என் கேரக்டரையே யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே ” …!!!

This gallery contains 1 photo.

……………………………. …………………………… அடானி அவர்களின் லட்சியங்களை தெரிந்து கொள்ளாமல்,அவரை புரிந்து கொள்ளாமல் – ஆளாளுக்கு ஏதேதோபேசுகிறார்களே …!!! ……………………. ……………. .……………………………………………. ALL BY ME – IN LESS THAN 10 YEARS ( SELF CONFIRMATION…!!!) …………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

நிஜமாகவே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா …? பழ.நெடுமாறன் அவர்கள் சொல்வது …?

This gallery contains 1 photo.

………………….. …………… நிஜமாக இருந்தால் தேவலையே என்று ஒர் ஆதங்கம் ஏற்படுவது உண்மை. ஆனால், நிஜமாக இருப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கூட இருப்பதாகவேதோன்றவில்லை… இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில்,பழ.நெடுமாறன் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தகவலைவெளியிடுவதால் எந்தவித பயனும் இல்லை; மேலும் அவரது வயது,தற்போதைய அரசியல் ஓய்வுநிலை ஆகியவற்றை பார்க்கும்போது,இந்த மாதிரி பொய்யான தகவலை சொல்லவேண்டிய சூழ்நிலைநிச்சயமாக அவருக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EAM ஜெய்சங்கருக்கு – ஒரு ரசிகர் மன்றமே தொடங்கி விடலாம் போலிருக்கிறதே….!!!

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………. திறமை – எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும்….கொண்டாடப்பட வேண்டும் – என்பது என் கருத்து……..விரைவில் ஜெய்சங்கருக்கு ஒரு ரசிகர் மன்றம் துவங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாளுக்கு நாள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்-ஒவ்வொரு நிகழ்விலும்,தன் திறமையையும், புத்திகூர்மையையும் நிரூபித்துக்கொண்டேஇருக்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர். QUICK and SHARP re-actions on every occasionprove, Really what he … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EVENING POST – – பையன் படிக்கறதுக்காக யுகே போயிருக்கான்…இது வரைக்கும் நல்லபடியா வந்துண்டுருக்காரு…

This gallery contains 1 photo.

………………………… …………………… பையன் யுகே போயிருக்கான்…படிக்கறதுக்காக போயிருக்கான்…. இது வரைக்கும் நல்லபடியா வந்துண்டுருக்காரு.. ……………… .………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்