Tag Archives: தமிழ்

பொய்க் குதிரை – புதுமைப்பித்தனின் சிறப்பானதொரு சிறுகதை -(1941)

This gallery contains 1 photo.

……………………………….. …………………….. 1“வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!” என்றெல்லாம்நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்றுஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான்கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது. பூக்கடைத் தெரு வழியாக நடந்துகொண்டிருக்கிறான். இரவு 7 மணியிருக்கும். மின்சார வெளிச்சமும், டிராமின் கண கணப்பும்,மோட்டாரின் கிரீச்சலும் அவன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

அந்தக்காலத்து ஹீரோயின் சரோஜாதேவியை மிஞ்சிய நடை ….!!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………….. அன்ன நடை கேள்விப்பட்டிருக்கிறோம்….பார்த்ததில்லை… Fashion Show -க்களில் இளம்பெண்களின் ” Catwalk “பார்த்திருக்கிறோம்…. அந்தக்காலத்தில் மிகவும் பேசப்பட்ட சரோஜாதேவியின்நடையையும் பார்த்திருக்கிறோம். ஆனால், அவை எல்லாவற்றையும் மிஞ்சும் வண்ணம்இவ்வளவு அழகான ஒரு – Catwalk யாராவது பார்த்திருக்கிறீர்களா….? குழந்தைகளுக்கு காட்டுங்கள் -குதூகலிப்பார்கள்…!!! ………………. .……………………………………………….. ……………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

EVENING POST -பேசுவது கிளியா -அம்மா வைத்த ரசமா,மனைவி வைத்த ரசமா …எது பிடிக்கும் …… ???

This gallery contains 1 photo.

………………………………… …………………………………… அம்மா வைத்த ரசமா, மனைவி வைத்த ரசமா …எது பிடிக்கும் உங்களுக்கு – என்று என்னைக் கேட்டால்என்ன சொல்வேன் …… ??? அந்தக்காலத்தில், அம்மா கைச்சமையலை சாப்பிடும்போது,அது தான் மிகவும் பிடித்திருந்தது. மனைவி வந்த பிறகு, அவர் சமையல் பொறுப்பை ஏற்ற பிறகு,அவர் வைக்கும் ரசமும் அருமையாக இருக்கிறது….!!! எது சிறந்தது என்னைக் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லேட்டஸ்ட் – மணலோடு, செங்கல் சூளை கொள்ளை – சவுக்கு சங்கர் ……!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலென்ன …?நடக்கிற கொள்ளைகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. மணலும், செங்கல்லும் மட்டும் தானா….? கூடவே, இன்னும் எத்தனையோ விஷயங்கள் இங்கே அலசப்படுகின்றன. ஆட்கள் மாறுகிறார்கள்… அவ்வளவே… அந்த ஆள் தான் சம்பாதித்து விட்டானே -இனி இவன் தான்சம்பாதிக்கட்டுமே – என்று இளிச்சவாய் மக்கள் தெரிந்தேகொடுக்கும் லசென்ஸ் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

“மூர்க்கத்தனமான”வரா ??? … திரு.ஜெயசங்கர்….

This gallery contains 3 photos.

…………………………………… ………………………. ……………………… …………………… சில சமயங்களில், சிலரைப்பற்றி வர்ணிப்பது புரிந்துகொள்ளமுடியாமல் போகும். சுதந்திர இந்தியாவில் “வெளியுறவுத் துறை” அமைச்சராக பொறுப்புவகித்த பலரில், சிலர் மட்டுமே இன்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுகிறார்கள்; பேசப்படுகிறார்கள்…. அத்தகைய சிலரில் ஒருவராக இடம் பெறுகிறார் நமது தற்போதையவெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெயசங்கர். வெளித்தோற்றம், நடையுடை, முகபாவங்கள், பேச்சு,ஆகியவற்றை வைத்து அவரை புரிந்துகொள்வது மிகவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

EVENING POST – கோபுரத்தில் கலசங்கள் ஏன்….?

This gallery contains 1 photo.

………………………… கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களின் உள்ளேஎன்ன இருக்கும் என்பதில், மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும்சேர்ந்தே இருக்கின்றன…. இப்போது உயர்ந்தக் கட்டடங்களில் கூட காந்தக் கம்பிகள் பொருத்தப்படுகின்றன. மழை பெய்யும்போது,வானில் இருந்து இடி தாக்கினாலோ, மின்னல் பாய்ந்தாலோமுதலில் உயரமான கட்டடங்களைத் தான் தாக்கும். அந்தக் காலத்தில் கோயில் கோபுரங்கள்தான் உயர்ந்து நிற்கும். இவற்றை இடி தாக்காமல் இருக்கவே, அவற்றின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

” உருவமற்ற இறைவன் ” – பின் ஏன் இத்தனை வடிவங்கள் … ?

This gallery contains 1 photo.

இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி. பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும். மாணிக்கவாசகர் சொல்வது போல் – “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம்பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும்அருவமான இறைவனை பேசுகின்றது. இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை.மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை. முற்காலத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்