Tag Archives: தமிழ்

8-9 வயதிலேயே தீவிர நாத்திகராம் – இப்பவும் ஒரு கம்யூனிஸ்ட் தானாம் ……!” -சத்குரு ஜக்கி வாசுதேவ் – பர்வீன் சுல்தானா பேட்டி …..

This gallery contains 1 photo.

…………………….. …………………….. எத்தை தின்னால் பித்தம் தெளியும்…..? சிலருக்கு எத்தைத் தின்னாலும் பித்தம் தெளியாது….பைத்தியம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்…..!!! …………………… ……………………………………………. எத்தனை காலந்தான்….. இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே …….. !!! …………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” பச்சைப் பொய்யர் ” கமல்ஹாசன் —-“துக்ளக்” ரமேஷ் – …..!!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………… சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக-வை கடுமையாக எதிர்த்து விட்டு,வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமற்றி, முழுக்க முழுக்கசுயநலம் மட்டுமே காரணமாக -இந்த இடைத்தேர்தலில் – அதே திமுக-வின் வேட்பாளரைஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன். தன், மானங்கெட்ட தனத்தை மறைக்க – மறைந்த ஜெயலலிதாஅவர்களின் மீது பொய்யான பழியைப் போடுகிறார். விஸ்வரூபம் படத்தை தடுக்க … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

அண்ணாமலை அவர்கள் யோசிக்க வேண்டும் ….கட்டுப்படுத்த முடியவில்லையா….அல்லது அவர் கட்டுப்படுத்த நினைக்கவில்லையா…. ?

This gallery contains 1 photo.

……………………………………………………………….. ………………………………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும்,அவரது நெருங்கிய தோழர் அமர் பிரசாத் ரெட்டிக்கும்இடையே உள்ள உறவு, நெருக்கம் மற்றும் அதன் விளைவுகள்குறித்து விவரமான அரசியல் கட்டுரை ஒன்றினைகாமதேனு இதழ்( இந்து தமிழ் நாளிதழ்) வெளியிட்டிருக்கிறது.அதன் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறேன்…. கட்டுரையில்கூறப்படும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மை என்றேமற்ற இடங்களின் மூலம் நான் அறிந்த தகவல்களும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

EVENING POST- “வைஷ்ணவ ஜனதோ” –

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,எனக்கும் மிகவும் பிடிக்கும்….. அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!! ……………………. .…………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திஜா-வுக்கு “மோக முள்” – சாரு நிவேதிதா-வுக்கு “முள் “

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது…? பதினஞ்சு நிமிஷமா ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்க…மீன் இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமா…அதுவும் கோலா மீன் என்றால் அவருக்கு உயிர்…அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்…அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

EVENING POST – பழ.கருப்பையா -“தண்டவாளத்தில் தலைவைத்துபடுத்தபோது கருணாநிதியே நினைத்திருக்க மாட்டார் “….!!!

This gallery contains 1 photo.

………………………. ………………………………………………….. பழ. கருப்பையா -” தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தபோதுகருணாநிதியே நினைத்திருக்க மாட்டார்….தன்னையடுத்துதன் 3 தலைமுறைகளும் பதவிக்கு வருமென்று “….!!!!! ………………………. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” ஷெட் பார்முலா ” – மணி சொல்வது சரி -தேர்தலை ரத்து செய்ய வேண்டும்….

This gallery contains 1 photo.

………………………………….. ” ஈரோடில், சில இடங்களில் திமுக கூட்டணியில் –வாக்காளர்களை கவருவதற்காக, மடக்கி அங்கேயேதங்க வைப்பதற்காக, ஷெட் போல அமைத்து அங்கே சினிமா உள்ளிட்டகேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.சில இடங்களில் 3 வேளை உணவும் கூட வழங்கப்படுகிறதாம்.” மானங்கெட்ட தமிழர்கள் இதை விரும்புவதால் தானே தொடர்ந்து நடக்கிறது ….? மாநில தேர்தல் கமிஷனின் குடுமி, மாநில அரசின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்