Tag Archives: தமிழ்

விஜய்காந்த் …..

This gallery contains 3 photos.

………………………………………………. ……………………………………………….. பொது வாழ்வில் மிகச்சிறந்த மனிதர்….திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சரி,பொதுவாக ஏழை மக்களுக்கும் சரி – நிறைய உதவிகள் செய்தவர்.விளம்பரத்திற்காக அல்லாமல், தன் மனத்திருப்திக்காகஅவற்றைச் செய்தவர்…. அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.அதற்காக தீவிரமாக தமிழகமெங்கும் பயணம் செய்தார்…மக்களைச் சந்தித்தார். உடல்நலம் சரியாக இருந்திருந்தால்,தமிழகத்தின் முக்கிய இரண்டு ஆளுமைகளும் மறைந்தபோது,மக்கள் இவரை தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்….ஆனால், காலம் வேறு மாதிரி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தூத்துக்குடியில் – ஆழ் கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் நேரடி காட்சி –

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………. ஆங்கிலத்தில், வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டஆழ்கடல் சாகசங்கள், அதிசயங்கள் என்று ஏகப்பட்டவீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன…. ஆனால், தமிழிலும், அதிலும் தூத்துக்குடி மீனவர்களால்அவர்கள் ஆழ்கடலில் மூழ்கி சங்கெடுக்கும் காட்சிகள்வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு, தமிழில் வர்ணனைகளுடன்வெளிவந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அது தொடரான 2 வீடியோக்களை கீழே பதிவிடுகிறேன். இதில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மீனவ நண்பர்களுக்கும்விமரிசனம் வலைத்தளத்தின் சார்பாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஸ்டாலின் : பரவாயில்லையே… என் போட்டோ போட்ட பேட்ஜை அணிஞ்சிருக்கீங்களே…?..!!!😊 -வானதி : அப்பவாவது ‘எல்லா’ மகளிருக்கும்ரூ.1,000 கிடைக்குமான்னு பாக்குறேன்…😊😊😊

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………… ஜூனியர் விகடன் இதழில், வாரந்தோறும் புகைப்படம் ஒன்றை பிரசுரித்து, வாசகர்களிடமிருந்து கமென்ட்’களை வரவேற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் கமென்ட்’களுக்கு 200 ரூபாய் பரிசு கொடுக்கிறார்கள். இந்த வாரம் வெளியான புகைப்படமும், அதற்கு வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கமெண்ட்’சுகளும் நிஜமாகவே  சுவாரஸ்யமாக இருக்கின்றன – கீழே – ……………………………………………………………………….. Manicka Vasagam வானதி: செந்தில் பாலாஜியை நல்லாப் பார்த்துக்கிறீங்கபோல! மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.சுரேஷை நீங்கல்லாம் பார்த்துக்கறதைவிடவா..? ………………………………………………………………………………. Saravanan M வானதி: மக்கள் துயரத்தில் பங்கேற்பதுதான் அரசியல் பணி… வசனம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

நேபாளம் – சில சுவாரஸ்யமான விஷயங்கள் ….

This gallery contains 2 photos.

…………………………………………. ……………………………………….. ……………………………………….. நேபாளம் – சில சுவாரஸ்யமான விஷயங்கள் …. …………………………………… .……………………………………………………………………………………………………………..….. 

More Galleries | Tagged , , , , , , , , , ,

” அத்தான்- தயவுசெஞ்சு ஊழல் பண்ணாதீங்க …அப்புறம் என்னையும் சேர்த்து ஜெயில்ல தள்ளிடுவாங்க ….” ஓவ்வொரு மந்திரி மனைவியும் கெஞ்ச வேண்டிய நிலை….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………………… கடுங்கோபம் …. “இந்த திருடர்களைப் போய் இத்தனை நாட்களாகஆதரித்தோமே” – என்கிற எரிச்சலில், கோபத்தில் – கொட்டுகிறார்வார்த்தைகளை ஜர்னலிஸ்ட் மணி. அவசியம் பார்க்க வேண்டிய ஒரு காணொளி – ………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆசிரியர் சோ + ஜெயலலிதா….. இடையே இருந்த நட்பும் பாசமும்…துக்ளக் ரமேஷ் சொல்கிறார்….

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. அரசியல் காரணமாக பலமுறை மோதிக்கொண்டபோதும் கூடஇருவரிடையே மேலோங்கி நின்றது – நீண்டகால நட்புக்கும் மேலாக, ஒரு சகோதர பாசம்….!!! உடல் நலம் குன்றி சீரியசாக மருத்துவமனையில் இருந்தசோ’விடம் – கவலைப்படாதீர்கள் – “நான் போன பின் தான்நீங்கள் போவீர்கள்…” என்றார் ஜெ. அவர் சொன்னது போலவே … ஜெ.மறைந்த 2 நட்கள் கழித்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

வானிலை எப்படி கணிக்கப்படுகிறது ….?ரமணன் அவர்கள் தரும் அரிய தகவல்கள் …

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………. ……………………………………………………………………. நம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான ஓய்வுபெற்ற, சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர்ரமணன் அவர்கள் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப்பற்றிஇங்கே பேசுகிறார்…. ……………… ( காணொளியை தயாரித்தவர்கள் அவர்கள் விருப்பம்போல் கவர்ச்சியான (!!) அல்லது பரபரப்பான…??? –  தலைப்பை தந்திருக்கிறார்கள்… ) .……………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,