…………………………………………..

………………………………………….
ஆங்கிலத்தில், வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்ட
ஆழ்கடல் சாகசங்கள், அதிசயங்கள் என்று ஏகப்பட்ட
வீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன….
ஆனால், தமிழிலும், அதிலும் தூத்துக்குடி மீனவர்களால்
அவர்கள் ஆழ்கடலில் மூழ்கி சங்கெடுக்கும் காட்சிகள்
வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு, தமிழில் வர்ணனைகளுடன்
வெளிவந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
அது தொடரான 2 வீடியோக்களை கீழே பதிவிடுகிறேன்.
- முதலாவது காணொளியில் – கடலுக்கு அடியில் மூழ்கி அவர்கள்
சங்கு எடுக்கும் காட்சி…. - 2-வது காணொளியில் – மூழ்குவதற்கு முன்னதாக அவர்கள்
தங்களை தயாரித்துக் கொள்வதை விளக்கும் காட்சி….
இதில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மீனவ நண்பர்களுக்கும்
விமரிசனம் வலைத்தளத்தின் சார்பாக நன்றியும், வாழ்த்துகளையும்
தெரிவித்துக் கொள்வோம்.
……………………….
……………………………………………
.
……………………………………………………



காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…