This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………. ஆங்கிலத்தில், வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டஆழ்கடல் சாகசங்கள், அதிசயங்கள் என்று ஏகப்பட்டவீடியோக்கள் வெளிவந்திருக்கின்றன…. ஆனால், தமிழிலும், அதிலும் தூத்துக்குடி மீனவர்களால்அவர்கள் ஆழ்கடலில் மூழ்கி சங்கெடுக்கும் காட்சிகள்வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு, தமிழில் வர்ணனைகளுடன்வெளிவந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அது தொடரான 2 வீடியோக்களை கீழே பதிவிடுகிறேன். முதலாவது காணொளியில் – கடலுக்கு அடியில் மூழ்கி அவர்கள்சங்கு … Continue reading




18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…