Tag Archives: தமிழ் நாடு

மோகன்லாலின் “நகுமோமு “….

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………….. திரைப்படங்களில் வரும், ராகங்களை அடிப்படையாகக் கொண்டகிளாஸிகல் பாடல்கள் என்றால்என்றைக்குமே எனக்கு பிடிக்கும்….. தமிழில் அந்தக்காலதிரைப்படங்கள் பலவற்றில் இத்தகைய பாடல்கள் உண்டு…. ஆனால், இன்று ரசனையெல்லாம் முற்றிலுமாக மாறி விட்டது…(படம் பார்ப்பவர்களைத்தான் சொல்கிறேன் … !!!) இன்று அந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வந்தால் படம் படுத்து விடும்.ரொம்ப ஸ்லோ என்று விமரிசனம் வந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சவாலுக்கு எதிர் சவால்… பதிலுக்கு பதில் …. சுவாரஸ்யம் பிடிக்கும் பாராளுமன்ற நடவடிக்கைகள் …!!!

This gallery contains 1 photo.

………………………………………………………. ……………………………………………………….. நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு,சவாலுக்கு எதிர் சவால்… பதிலுக்கு பதில் – -என்று பாராளுமன்ற நடவடிக்கைகள்சூடு பிடிக்க ஆரம்பித்து, பாராளுமன்றத்தை உயிரோட்டமுள்ளஇடமாக ஆக்கத் துவங்கி இருக்கின்றன….. கீழே இருப்பது இன்று வெளியாகியுள்ள ஒரு நாளிதழ் தகவல் – ……………………. https://www.ndtv.com/india-news/pm-narendra-modi-lok-sabha-speaker-om-birla-in-tit-for-tat-move-congress-flags-pm-modis-speech-in-parliament-6032387 ……………………. New Delhi: Adopting a tit-for-tat strategy to counterthe … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“சில பக்கங்கள் காணாமல் போகட்டும்”

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………….. டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு அவர்களின் ஒருஅழகான, எளிமையான -பிராக்டிகலான உரை – …………………………………. .………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

ஒரு சீரியசான காமெடி அல்லது காமெடியான சீரியஸ் …..!!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. கல்யாண் பானர்ஜி, மமதா பேனர்ஜியின் திரினமூல் காங்கிரஸ்எம்.பி. தற்போது 4-வது முறையாக லோக் சபா’விற்குமேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்…… சுப்ரீம் கோர்ட் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில், தொழில்முறையில்மூத்த வழக்கறிஞராக பணி புரிபவர்…… அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே நேரலையில் பார்த்தேன்.சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது… அப்போதே நினைத்தேன் –இங்கே பதிவிட வேண்டுமென்று…. சுத்தமாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

SAAMANA Editorial ….from Indian Express….!!!

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. Saamana praises Rahul Gandhi for his Parliament speech – ‘Pulled down mask of Hindutva from PM Modi and Amit Shah’s faces’ ……………… Saamana said that the moment a strong Opposition emergedunder Rahul Gandhi’s leadership, those who behaved at … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மனைவியிடம் விவாகரத்து செய்ய காரணம் கேட்ட வக்கீலின் கதி …..!!!

This gallery contains 2 photos.

…………………………………………. ………………………………………….. நீதிபதி : “உங்க மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என்ன?” அப்பாவி கணவர்: “அய்யா! நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும்முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க. அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க. சரி என்று நீதிபதி கூற, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்கொள்ளா அழகு – மாஞ்சோலை …..!!!!

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………….. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை… அவ்வளவு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது இங்கே…. இவ்வளவு சீக்கிரம் வீடியோ முடிந்து விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. பார்த்தால் உங்களுக்கும் அப்படித் தானிருக்கும்., மாஞ்சோலை என்கிற இந்த மிக மிக அழகான ஒரு மலைப்பிரதேசம் இன்னமும் பெரும்பாலான தமிழக மக்களுக்கே அறிமுகமில்லாத இடமாகத்தான் இருக்கிறது…. மாஞ்சோலை பற்றிய ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்