This gallery contains 1 photo.
……………………………………….. ……………………………………….. கல்யாண் பானர்ஜி, மமதா பேனர்ஜியின் திரினமூல் காங்கிரஸ்எம்.பி. தற்போது 4-வது முறையாக லோக் சபா’விற்குமேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்…… சுப்ரீம் கோர்ட் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில், தொழில்முறையில்மூத்த வழக்கறிஞராக பணி புரிபவர்…… அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே நேரலையில் பார்த்தேன்.சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது… அப்போதே நினைத்தேன் –இங்கே பதிவிட வேண்டுமென்று…. சுத்தமாக … Continue reading




திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…