This gallery contains 1 photo.
…………………………………………………………… ……………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………………………………… ……………………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
……………………………………………………….. …………………………………………………………. ‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும் சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்தில் இருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா, தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். மணிகண்டன், சுகன்யாவைப் பார்க்கிறபோதெல்லாம், ‘அழகி எப்படியிருக்கிங்க?’ என்று … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………… …………………………………………………………. ………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………………………… ………………………………………………………….. ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு ராஜ்ய பாரம் செய்து கொண்டிருந்தார் சூர்ய பகவான். கீழே ஆளுக்கு ஆள் கட்டளைகளும் பதில்களுமாக ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. கல்யாண வீட்டில் இருக்கும் கலாட்டா சந்தடி – கர்மம் நடக்கும் வீட்டிலும் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………….. ……………………………………………… ” விடுதலை சிறுத்தைகள் இருக்கிறவரைஎந்தக் கொம்பனாலும் தி.மு.க கூட்டணியைவீழ்த்த முடியாது என்பதை உறுதியோடுசொல்லிக்கொள்கிறேன். தி.மு.க கூட்டணியில்தான் வி.சி.க தொடரும் “ சூளுரைக்கிறார் அண்ணன் திருமா அவர்கள்….இன்று இதைச் சொல்லலாம்…. அவர் இருக்கும் இடத்தில் – அடுத்த தேர்தலுக்கு சீட்டும் கிடைக்கும்,செலவுக்கு நோட்டும் கிடைக்கும்… ஆனால் –மக்கள் ஓட்டு கிடைக்குமா ….??? தேர்தல் வருகையில், … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………….. …………………………………………. இதைவிட அழகாக ஒருவரால் சிறுகதைஎழுத முடியுமா…? என்றும் மறக்க முடியாத சுஜாதா… ——————————– ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயேபுல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது.களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்றுகவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது.பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள்சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள்மார்பைச் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………….. …………………………………………………….. ……………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………….
இந்த காணொளிகள்லாம் ஜோக்கா இருக்கு எனக்கு. யார் ஆணை பிறப்பித்தார்கள், எந்த ஆதாரம் என்பதை மாத்திரம் பார்த்து, அந்த அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யலாம். இல்லை இதற்கு…